Archive for the ‘கோயில்’ Category

அப்பாஸ் என்ற அருண்ராஜ் துலுக்கன் என்றால் ஆனந்த் யார், கூட்டு-பலாத்காரம் நடந்தது கோயிலுக்கு முன்புறமா, உள்ளேயா? துலுக்கன் ஏன் கோயிலுக்குள் செல்ல வேண்டும்? (2)

ஜனவரி 10, 2021

அப்பாஸ் என்ற அருண்ராஜ் துலுக்கன் என்றால் ஆனந்த் யார், கூட்டுபலாத்காரம் நடந்தது கோயிலுக்கு முன்புறமா, உள்ளேயா? துலுக்கன் ஏன் கோயிலுக்குள் செல்ல வேண்டும்? (2)

வீட்டிற்குச் சென்று மிரட்டியவர்கள் வேறு என்றால், அவர்கள் யார்?: அலங்கோலமான நிலையில் நடக்க கூட முடியாமல் சந்திரா அங்கேயே கிடந்தார்.  “அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,” என்கிறது தினத்தந்தி[1]. அந்த சமயம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சந்திராவின் சகோதரி வீட்டுக்கும் சென்று உன் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வெளியில் கூறினால் உங்களை உயிரோடு விட மாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்[2]. இதையடுத்து சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “அக்கா வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த தங்கை, பல இடங்களில் தேடினார். அதிகாலை வீட்டிற்கு வந்த அக்கா, நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,” என்று தினமலர் விவரித்துள்ளது[3]. ஆக பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனரா அல்லது சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்று(?) அங்கு கோவில் முன்பு(?) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனரா?

சிசிடிவி காட்சிகள் / காணோலி மூலம் அடையாளம் காணப் பட்டு, இருவர் கைதானது: “அந்த பெண் தற்போது நலமாக உள்ளார் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பின்தொடரும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இந்த காணொளி, இந்த வழக்கு விசாரணையில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அவரது வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்,” என்று பிபிசி.தமிழ் விவரிக்கிறது. ஆனால், கைதான பிறகும், அவர்களின் பெயர்களை முதலில் குறிப்பிடாதது திகைப்பாக இருக்கிறது. இங்கு கற்பழித்தார்கள் இருவர் என்றால், வீட்டிற்குச் சென்று மிரட்டியது யார் என்று தெரியவில்லை.

இருவர் மீது வழக்குப் பதிவு, கைது: விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்ராஜ், ஆனந்த் ஆகிய இருவர் மீதும் கூட்டு பலாத்காரம், தகாத வார்த்தைகளால் திட்டியது, அச்சுறுத்தி பொருட்களை பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் / ஐ.பி.சி. 376 (பலாத்காரம்), 506 பிரிவு 2 (கொலை மிரட்டல்), 294 (பி) (அசிங்கமாக பேசுதல்) உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[4]. இது குறித்து சந்திரா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்தார்[5]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிப்பாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாகை மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கற்பழித்தலில் ஒருவன் துலுக்கன் என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏன்?: தேவநாதன் கோவிலுக்குள் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்கு ஊடகங்கள் பொங்கின, வாத-விவாதங்கள் நடத்தப் பட்டன. இப்பொழுது, அருண்ராஜ்-ஆனந்த் ஒரு பெண்ணை கோவிலுக்குத் தூக்கிச் சென்று கற்பழித்தாலும், எவனும் பொங்கவில்லை. காமுகன், மன்மத குருக்கள், என்றெல்லாம் வர்ணித்தனர், ஆனால், இங்கு கற்பழிப்பிலும் ஒன்றையும் காணோம். ஆனால், கோவிலுக்குள் பலாத்காரம் என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். அதாவது, மறுபடியும், கோவிலிக்குள் அத்தகைய நிகழ்வு நடந்துள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறத். உபியைக் குறிப்பிட்டாலும், இங்கு கற்பழித்தவன் ஒரு துலுக்கன் என்பதைக் குறிப்பிடாமல் “அப்பாஸ் என்கிற அருண்ராஜ்” என்று நிறுத்துக் கொண்டுள்ளது. எப்படி நிர்பயா வழக்கில் துலுக்கன் ஒருவன் கற்பழித்தானோ, அதேபோல, இங்கும், கூட்டுக் கற்பழிப்பில், ஒரு துலுக்கன் இருக்கிறான். ஆகவே அதனை மறைக்க ஊடகங்கள் முயல்கின்றன என்று தெரிகிறது. துலுக்கன் ஏன் மசூத்திக்கு அல்லது சர்ச்சுக்குத் டூக்கிச் சென்று பலாதகாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை. கோயில், கோவில் வளாகம் என்று குறிப்பிட்டு பேசும் அளவுக்கு, கற்பழிப்பாளர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து தான் கற்பழிப்பார்களா?

ஊடகங்களின் பாரபட்ச செய்திகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை: ஊடகங்களின் செய்தி வெளியீட்டு முறையில், விசயங்களை ஒழுங்காக வெளியிடாமல் இருப்பதால், பல கேள்விகள் எழுகின்றன:

 1. கோவிலுக்கு முன்பா, கோவிலுக்குள்ளா?
 2. கோவிலா, கோவில் வளாகமா?
 3. பிள்ளையா கோயிலா, மினாட்சி கோயிலா?
 4. பணம் கொடுக்க முன்வந்தும் கற்பழித்தனரா, பணத்தைப் பிடுங்கிக் கொண்டு கற்பழித்தனரா,
 5. மது போதையா, கஞ்சா போதையா?
 6. கற்பழித்ததும், வீட்டுக்குச் சென்று மிரட்டியதும், அதே இருவரா, வேறு இருவரா?
 7. கற்பழிக்கப் பட்ட பெண் – அலறல் கேட்டு மற்றவர் வந்து ஆஸ்பத்தரிக்கு எடுத்துச் சென்றனரா, தங்கை-தங்கை கணவர் வந்து, பார்த்து, அறிந்து அனுப்பி வைத்தனரா?
 8. அப்பாஸ் என்கின்ற அருண்ராஜ் என்று அடையாளம், துலுக்கனைக் காட்டவில்லையா?
 9. பிறகு ஆனந்த், கு.ஆனந்த் யார்?
 10. இருவர்களுக்கும் என்ன கூட்டு?

இப்படி, “இது-அது-எது,” பாணியில், செய்திகள் இருப்பதைக் கவனிக்கலாம். இத்தகைய கேள்விகளுக்கு, பதில் சொல்லியாக வேண்டும். ஊடகங்கள் மற்ற விசயங்களில் புலிகள், ஜாம்பவான்கள் போன்று, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தது போல, விவரங்களைக் கொடுக்கிறார்கள். ஆனால், இதில், நிச்சயமாக எதையோ மறைக்கிறார்கள்.

செக்யூலரிஸ செய்தி வெளியீடு அவசியம் தேவை, போலி-பொய்யான, சார்புடைய செய்திக்ச்ள் கூடாது:

 1. செக்யூலரிஸ ரீதியில் எல்லாமே இருக்க வேண்டும் என்றால், ஊடகக் கொள்கைகளும் அவ்வாறே இருக்க வேண்டும்.
 2. நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம், கம்யூனிஸம் போன்ற போர்வைகளில் இவ்வாறு குழப்பக் கூடாது. இனி மேல், “செக்யூலரிஸ ஜார்னலிஸம்” (Secular Journalism) என்று பாடத்தை (subject), ஊடகவியலில் சேர்க்க வேண்டும் போலிருக்கிறது.
 3. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (Press Cuncil of India) ஏற்கெனவே, சில வரைமுறைகள் கொடுத்துள்ளன.
 4. பெண்ணிய ஆணையங்கள், பல நேரங்களில் தூங்கி, சில சமயங்களில் விழித்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்கிறார்கள்.
 5. கற்பழிப்பு விசயங்களில், செய்திகள் வெளியிடும் விவரங்களில், பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள் தான் இருக்கக் கூடாது என்றுள்ளது. ஆனால், குற்றத்தைப் புரிந்தவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்றில்லை.
 6. கைதாகி, வழக்குப் போட்டு, அவர்களது புகைப் படங்கள் போட்டப் பிறகு, அவர்களின் பின்னணியைக் குறிப்பிடாமல் இருப்பது, பத்திரிகா தர்மம் அல்ல (Journalistic ethics), செக்யூலரிஸ பண்டிதத் தனமும்(Journalistic expertise)  இல்லை.
 7. “ஊடக சித்தாந்தம், இந்துவிரோதமானது,” (Journalistic ideology has been anti-Hindu) என்ற கருத்து உருவாகி விட்டது. ஆனால், அதற்காக, இந்துக்கள் அல்லாத குற்றவாளிகளின் அடையாளங்களை மறைப்பதும் குற்றமாகும்.
 8. எல்லோரும் இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்று மனோதத்துவம், அரசியல் சார்பு, ஊடகக் காரர்களின் பின்னணி, முதலியவற்றை விசார்க்கும் போது, உண்மை வெளிப்படும்.
 9. இதே நிலை தொடர்வதால், அவையெல்லாம் வெளிப்படும் போது, செய்திகளின் தரம் குறையும். ஏற்கெனவே, “பேக் நியூஸ்,” (Fake news), போலியான-பொய்யான செய்தி (false and falsified news), காசு வாங்கி செய்தி போடுவது (Paid ews), என்றெல்லாம் வெளி வந்தாகி விட்டது.
 10. ஆக, இனி, தமிழகத்தில், திராவிட நாத்திக, நாத்திக சித்தாந்த, சித்தாஎத பகுத்தறிவு, பகுத்தறிவு பெரியாரிஸ, பெரியாரிஸ இந்துத்துவ விரோதிகள், இந்துமத தூஷண கம்யூனிஸ்டுகள் என்றும் எல்லோரும் அடையாளம் காணப் படுவர்.

© வேதபிரகாஷ்

09-01-2021


[1] தினத்தந்தி, கோயிலுக்கு அழைத்துச் சென்று பெண் பலாத்காரம்அத்துமீறிய 2 இளைஞர்கள் அதிரடி கைது, பதிவு : ஜனவரி 08, 2021, 04:31 PM.

[2] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/01/08163112/2022258/Nagai-Rape-Case.vpf.vpf

[3] தினமலர், கோவிலுக்குள் பலாத்காரம்: நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 19:41. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686650

[4] தினகரன், வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய விதவை பெண்ணை தூக்கிச்சென்று கோயிலுக்குள் கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது, 2021-01-09@ 04:21:09.

[5] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645573

அப்பாஸ் என்ற அருண்ராஜ் மற்றும் ஆனந்த் ஒரு பெண்ணை கோயிலுக்குள் தூக்கிச் சென்று கூட்டு-பலாத்காரம் செய்தது ஏன்? (1)

ஜனவரி 10, 2021

அப்பாஸ் என்ற அருண்ராஜ் மற்றும் ஆனந்த் ஒரு பெண்ணை கோயிலுக்குள் தூக்கிச் சென்று கூட்டுபலாத்காரம் செய்தது ஏன்? (1)

IPC 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டாலும், கற்பழிப்பு என்று குறிப்பிடாமல், கூட்டு பலாத்காரம் என்ற செய்தி: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீரில் கோவிலில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை, உத்தரபிரதேச மாநிலத்திலும் கோவில் முன்பு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இப்படியெல்லாம், பீடிகையுடன் செய்தியை ஆரம்பித்தாலும், வழக்கம் போல, ஊடகங்கள், நிகழ்வுகளை, முன்னுக்கு முரணாக, மாற்றி-மாற்றி, வெவ்வேறு விதமாக வெளியிட்டுள்ளன. கற்பழிப்பு என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லை, ஆனால், கூட்டு பலாத்காரம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. IPC 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என்கின்றன, அதாவது, கற்பழிப்பு குற்றத்திற்காகத் தான் கைது, வழக்குப் பதிவு எல்லாம். பிறகு, அவ்வாறு செய்தி வெளியிடுவதற்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

 அப்பாஸ் என்கின்ற அருண்ராஜ் மற்றும் ஆனந்த் கூட்டு பலாத்காரம் செய்தது: நாகை கூட்டு பலாத்காரம் பற்றிய விபரம் வருமாறு என்று ஊடகங்கள் கொடுத்துள்ளவற்றைத் தொகுத்துக் கொடுக்கப் படுகிறன: நாகை மாவட்டம் நாகை தோப்பு அருகே சந்திரா (வயது 40). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்[1]. இதையடுத்து சந்திரா கொத்தனார் கையாள், சித்தாள் உள்ளிட்ட கிடைக்கும் கூலி வேலை பார்த்து தன் 2 மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார்[2]. இரவு நேரங்களில் தனது மகள்களுடன் அருகிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். வியாழக்கிழமை (07-01-2021) / 06-01-2021 அன்று இரவு சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்[3]. அப்போது நாகை வண்டிப்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ் என்கிற அருண்ராஜ் (25), நாகை அக்கரைக்குளத்தைச் சேர்ந்த ஆனந்த் (26) ஆகிய மது போதையில் இருந்த, 2 வாலிபர்களின் மனதில் சபல புத்தி ஏற்பட்டு சந்திராவை பின்தொடர்ந்து சென்றனர்[4]. ஆனால், பிபிசி.தமிழ், “ அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்” என்கிறது[5]. மது போதையில் இருந்தனர், கஞ்சா போதையில் இருந்தனர் போன்ற விவரங்களும் இருக்கின்றன. அப்பாஸ் என்கிற அருண்ராஜ் என்று குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது. அதாவது, கற்பழித்தவர்களில் ஒருவன் துலுக்கன் என்றாகிறது.

கோயிலில், கோவில் வளாகத்தில், கோயிலுக்கு முன்பு பலாத்காரம் என்றெல்லாம் குறிப்பிட்டது: சிறிது நேரத்தில் சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[6]. பிறகு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டனர்[7]. அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்[8]. “அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி. இரவு நேரமானதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சந்திரா மயங்கி விழுந்தார். அவர்கள் 2 பேரும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் அவரை விடுவித்தனர். ஏசிய.நெட்.நியூஸ், “எனக்கு குழந்தைகள் இருக்கு விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய மேகலா….. விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம்,” என்று தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[9]. “தன்னிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறினார். ஆனால் இருவரும் கடுமையாக தாக்கி அதிகாலை 2:00 மணி வரை பலாத்காரம் செய்துள்ளதோடு வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்வதாகவும் மிரட்டி சென்றனர்,” என்கிறது தினமலர்[10].

காமாட்சி கோவிலா, பிள்ளையார் கோயிலா?: தமிழ்.இந்து, “அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்”, என்கிறது[11]. “அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி. அந்த அளவுக்கு, அனுபவம் மிக்க நிருபர்களுக்குத் தெரியாமல் போனது தமாஷாக இருக்கிறது. கற்பழித்தவர்கள் யாரென்று தெரியாதது போல, “பிபிசி.தமிழ், “ அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்” என்கிறது.[12]” ஆக, அந்த ஆட்களின் அடையாளம் தெரியவில்லை, கோயிலின் அடையாளமும் “பிள்ளையார் கோவிலா அல்லது மீனாட்சி கோவிலா” தெரியவில்லை போலும்.

 • அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[13].
 • அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.
 • ‘…..விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம்;
 • அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி.
 • அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இவ்வாறு கோயிலுக்கு முன்பு, கோயிலுக்குள், கோயில் வளாகத்தில் என்றெல்லாம் மாற்றி-மாற்றிக் குறிப்பிடுவது ஏன்?

பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறி உண்மையா அல்லது அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டது உண்மையா?: பல விசயங்களில் எல்லாம் தெரிந்தது போல செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், இத்தகைய கொடுமையான, விபரீதமான கற்பழிப்பு குற்றங்களில், மாறுபட்ட நிலைகளில் செய்திகளை வெளியிடுவது, திகைப்பாக இருக்கிறது.

 • “……….தன்னிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறினார்……..,:என்கிறது தினமலர்[14].
 • சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[15]. பிறகு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டனர்[16] என்கிறது தமிழ்.பிபிசி.

இவ்வாறு, ஊடகங்கள் மாற்பட்டு, செய்திகளை வெளியிடுவது ஏன்? விசாரணையில் கூடவா, உண்மை தெரியவில்லை. இவ்வாறு பல விசயங்களில், ஏன் செய்திகளை பலவாறு வெளியிட வேண்டும்?

© வேதபிரகாஷ்

09-01-2021


[1] தினகரன், நாகையில் பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை : 2 காம கொடூரன்கள் கைது , 2021-01-08@ 10:17:35. https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645423

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645423

[3] மாலைமலர், கோவிலுக்குள் பெண் பாலியல் வன்கொடுமை– 2 பேர் கைது, பதிவு: ஜனவரி 08, 2021 11:15 ISTமாற்றம்: ஜனவரி 08, 2021 12:09 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2021/01/08111535/2234746/Tamil-News-woman-molested-in-Nagai-two-arrested.vpf

[5]  பிபிசி.தமிழ், கோயிலில் பெண்ணை கூட்டுப் பாலியல் செய்த நபர்கள்நாகையில் அதிர்ச்சி சம்பவம், 8 ஜனவரி 2021

[6] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.

[7] https://www.bbc.com/tamil/india-55588703

[8] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/620495-.html

[9] ஏசியா.நெட்.நியூஸ், எனக்கு குழந்தைகள் இருக்கு விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய மேகலா.. விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம், By Vinoth Kumar, Nagapattinam, First Published Jan 9, 2021, 1:59 PM IST.

https://tamil.asianetnews.com/crime/nagai-woman-gang-rape-2-people-arrest-qmnrkt

[10] தினமலர், கோயிலுக்குள் பலாத்காரம் நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 01:00. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686404

[11] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/620495-.html

[12]  பிபிசி.தமிழ், கோயிலில் பெண்ணை கூட்டுப் பாலியல் செய்த நபர்கள்நாகையில் அதிர்ச்சி சம்பவம், 8 ஜனவரி 2021

[13] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.

[14] தினமலர், கோயிலுக்குள் பலாத்காரம் நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 01:00. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686404

[15] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.

[16] https://www.bbc.com/tamil/india-55588703

இந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா? [1]

மார்ச் 5, 2020

இந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா? [1]

M K Stalin treatens Central with a stir 04-03-2020-1

இந்துவிரோதி ஸ்டாலின் திடீரென்று கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது: தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது[1]என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.. அதாவது, பிரஹலாத் சிங், கலாச்சாரத் துறைஅமைச்சர், “……..மேலும் தொன்மையான கோவில்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2] என்று அவை விளக்கின. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Stalin official statement on temples-1

மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம் என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோயில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்துபாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில்தொல்லியல் துறைஒன்று செயல்பட்டு வருகிறது[3].

எல்லாம் சரிதான், ஆனால், கடந்த திராவிட, நாத்திக, இந்துவிரோத ஆட்சியில், கோவில்களில் என்ன நடந்தன, நடக்கின்றன என்பவற்றை எல்லோருமே தெரிந்து கொண்டுள்ளனர்.

திருச்செந்தூர் கோவில் கொலை முதல், சிலைகள் கடத்தல் முதலியவற்றை மக்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து வந்துள்ளார்கள்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில், இருந்த நிலையில் தான், இவையெல்லாம் நடந்திருக்கின்றன. கருணாநிதியே திருச்செந்தூர் விசயத்தில் சம்பந்தப் பட்டார் என்ற நிலையில், அந்த அறிக்கையே மறைக்கப் பட்டது.

தமிழக அரசு தொல்லியல் துறை ஒழுங்காக நிர்வாகம் செய்திருந்தாலும், இவஈயெல்லாம் தடுக்கப் பட்டிருக்கும், ஆனால், கட்சி-அரசின் அடிமையாக இருந்ததால், அவ்வாறு நடந்தேறியுள்ளன..

M K Stalin treatens Central with a stir 04-03-2020-2

தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா... முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்[4]: ஸ்டாலின் சொன்னது, “தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்துபராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்றுஅதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாகஅத்திட்டத்தை மத்திய பா... அரசு கைவிட்டது[5]. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்றுஅம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது.

Stalin official statement on temples-2

இதுபோன்ற சூழலில், பா...வின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும்தமிழைப் புறக்கணித்துஇந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும்தாலாட்டுபாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்துஇந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா... அரசு ஈடுபட விரும்புகிறது”.

திருச்செந்தூர் அறநிலைய அதிகாரி கொலை, சிலைகள் திருட்டு போன்ற விவகாரங்களை விடுத்து, கோவில்களில் இந்தி, சமஸ்கிருதம் என்று பேசுவதே வேடிக்கையானது.

ஆபத்து விளையாட்டில், திக-திமுக போன்ற கட்சிகள் தான், அவர்கள் தலைவர்களின் இந்துவிரோத பேச்சுகள் ஆதரவுடன், கொலைகள், கொள்ளைகள் நடந்து வருகின்றன.

Stalin 60th marriage
ஸ்டாலின்மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது[6]; ஸ்டாலின் – “மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது மத்தியமாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்துவட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி ஆகும்[7]. திருக்கோயில்கள் நிர்வாகத்தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பா... மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை .தி.மு.. அரசும்தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனும் மவுனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாகதாராளமாகதாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு, இப்போது திரைமறைவில் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகமே எழுகிறது.

Stalin official statement on temples-3

குறிப்பாகதமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன,என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பதுதமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டுதமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம்”.

இந்துவிரோதி மு.க.ஸ்டாலினின், இப்பேச்சு புல்லரிக்க வைக்கிறது. “சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்கள்” என்று அறிந்து தான், கருணாநிதி, காஞ்சிவரத்தில், பெரிய மண்டபத்தை உடைத்தெரிந்தார். ஸ்டாலின் பற்றி சொல்ல வேண்டாம், துலுக்கன் – கிருத்துவர் விழாக்களில் இந்துமத தூஷணம் தான். பிறகு, இந்த ஆள் என்ன அநீதி, துரோகம்…என்றெல்லாம் பேசுவது என்பது புரியவில்லை.

Stalin on marriage mantras

இந்துவிரோதி ஸ்டாலினுக்கு எப்படி இந்த கரிசனம் வந்தது?: ஸ்டாலின் சொன்னது, “திருக்கோயில்களை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்என்று உத்தரபிரதேசத்தில் உள்ள பா... எம்.பி மூலம் மக்களவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர வைத்தபரம்பரை எதிரிகள்தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

தமிழர்களின் நாகரிகம்பண்பாடு ஆகியவற்றைச் சிதைக்க இரவு பகலாகத் தூக்கமின்றிச் செயல்படுகிறார்கள். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கிறோம் என்ற ஒரே ஆணவத்தில் நடத்திட நினைக்கும் இந்த கலாச்சாரப் படையெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் அனுமதிக்காது.தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா... முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” – ஆகவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

“பரம்பரை எதிரிகள்” என்றால், அப்பன் காலத்தில் கூட்டணி வைத்துக் கொண்டது ஏன்?

தமிழர்களின் நாகரிகம்பண்பாடு” பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?

இந்த கலாச்சாரப் படையெடுப்பு” என்பதன் மூலம், “ஆரிய-திராவிட” இனவெறி கொள்கையைத்தான் எடுத்துக் காட்டுகிறார்.

பிறகு, அந்த இந்துவிரோதி, இந்துமத-எதிர்ப்பு துவேசம், கோவில்-உடைப்பு, சிலை திருடல் முதலியன திராவிடர்களி செயல்கள் என்றாகி விடுமே?

துலுக்கர்-கிருத்துவர் போன்று தானே, இந்த திராவிட வெறியர்களும் செய்து வருகிறார்கள்?

இவையெல்லாம் மக்களுக்குத் தெரிந்திருக்கின்றனவே?

© வேதபிரகாஷ்

04-03-2020

Anti-Hindu, Stalin acts in a different way-2

[1] On Monday [02-03-2020], Union minister of culture Prahlad Singh Patel said in parliament that more temples would be brought under the control of the ASI.

[2] கலைஞர் செய்திகள், தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா... முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” – மு. ஸ்டாலின், Bala Vengatesh, Updated on : 3 March 2020, 06:19 PM.

[3] https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/03/03/dmk-leader-mk-stalin-condemns-announcement-of-tamilnadu-handed-temples-over-to-indian-archaeology-department

[4] தமிழ்.நியூஸ்.18, தமிழக திருக்கோயில்களை பறிக்க பா... அரசு முயற்சி செய்தால் தி.மு.. மாபெரும் போராட்டம் நடத்தும்: மு.. ஸ்டாலின், NEWS18 TAMIL, LAST UPDATED: MARCH 3, 2020, 6:11 PM IST

[5] https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-oppose-the-plan-to-acquire-temples-in-tamil-nadu-by-archaeology-dept-yuv-262481.html

[6] தினகரன், தமிழர் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சித்தால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்: மு..ஸ்டாலின் அறிக்கை,

2020-03-03@ 20:53:00

[7] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=568677