அப்பாஸ் என்ற அருண்ராஜ் துலுக்கன் என்றால் ஆனந்த் யார், கூட்டு–பலாத்காரம் நடந்தது கோயிலுக்கு முன்புறமா, உள்ளேயா? துலுக்கன் ஏன் கோயிலுக்குள் செல்ல வேண்டும்? (2)

வீட்டிற்குச் சென்று மிரட்டியவர்கள் வேறு என்றால், அவர்கள் யார்?: அலங்கோலமான நிலையில் நடக்க கூட முடியாமல் சந்திரா அங்கேயே கிடந்தார். “அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,” என்கிறது தினத்தந்தி[1]. அந்த சமயம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சந்திராவின் சகோதரி வீட்டுக்கும் சென்று உன் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வெளியில் கூறினால் உங்களை உயிரோடு விட மாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்[2]. இதையடுத்து சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “அக்கா வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த தங்கை, பல இடங்களில் தேடினார். அதிகாலை வீட்டிற்கு வந்த அக்கா, நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,” என்று தினமலர் விவரித்துள்ளது[3]. ஆக பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனரா அல்லது சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்று(?) அங்கு கோவில் முன்பு(?) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனரா?

சிசிடிவி காட்சிகள் / காணோலி மூலம் அடையாளம் காணப் பட்டு, இருவர் கைதானது: “அந்த பெண் தற்போது நலமாக உள்ளார் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பின்தொடரும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இந்த காணொளி, இந்த வழக்கு விசாரணையில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அவரது வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்,” என்று பிபிசி.தமிழ் விவரிக்கிறது. ஆனால், கைதான பிறகும், அவர்களின் பெயர்களை முதலில் குறிப்பிடாதது திகைப்பாக இருக்கிறது. இங்கு கற்பழித்தார்கள் இருவர் என்றால், வீட்டிற்குச் சென்று மிரட்டியது யார் என்று தெரியவில்லை.

இருவர் மீது வழக்குப் பதிவு, கைது: விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்ராஜ், ஆனந்த் ஆகிய இருவர் மீதும் கூட்டு பலாத்காரம், தகாத வார்த்தைகளால் திட்டியது, அச்சுறுத்தி பொருட்களை பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் / ஐ.பி.சி. 376 (பலாத்காரம்), 506 பிரிவு 2 (கொலை மிரட்டல்), 294 (பி) (அசிங்கமாக பேசுதல்) உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[4]. இது குறித்து சந்திரா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்தார்[5]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிப்பாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாகை மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கற்பழித்தலில் ஒருவன் துலுக்கன் என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏன்?: தேவநாதன் கோவிலுக்குள் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்கு ஊடகங்கள் பொங்கின, வாத-விவாதங்கள் நடத்தப் பட்டன. இப்பொழுது, அருண்ராஜ்-ஆனந்த் ஒரு பெண்ணை கோவிலுக்குத் தூக்கிச் சென்று கற்பழித்தாலும், எவனும் பொங்கவில்லை. காமுகன், மன்மத குருக்கள், என்றெல்லாம் வர்ணித்தனர், ஆனால், இங்கு கற்பழிப்பிலும் ஒன்றையும் காணோம். ஆனால், கோவிலுக்குள் பலாத்காரம் என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். அதாவது, மறுபடியும், கோவிலிக்குள் அத்தகைய நிகழ்வு நடந்துள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறத். உபியைக் குறிப்பிட்டாலும், இங்கு கற்பழித்தவன் ஒரு துலுக்கன் என்பதைக் குறிப்பிடாமல் “அப்பாஸ் என்கிற அருண்ராஜ்” என்று நிறுத்துக் கொண்டுள்ளது. எப்படி நிர்பயா வழக்கில் துலுக்கன் ஒருவன் கற்பழித்தானோ, அதேபோல, இங்கும், கூட்டுக் கற்பழிப்பில், ஒரு துலுக்கன் இருக்கிறான். ஆகவே அதனை மறைக்க ஊடகங்கள் முயல்கின்றன என்று தெரிகிறது. துலுக்கன் ஏன் மசூத்திக்கு அல்லது சர்ச்சுக்குத் டூக்கிச் சென்று பலாதகாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை. கோயில், கோவில் வளாகம் என்று குறிப்பிட்டு பேசும் அளவுக்கு, கற்பழிப்பாளர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து தான் கற்பழிப்பார்களா?

ஊடகங்களின் பாரபட்ச செய்திகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை: ஊடகங்களின் செய்தி வெளியீட்டு முறையில், விசயங்களை ஒழுங்காக வெளியிடாமல் இருப்பதால், பல கேள்விகள் எழுகின்றன:
- கோவிலுக்கு முன்பா, கோவிலுக்குள்ளா?
- கோவிலா, கோவில் வளாகமா?
- பிள்ளையா கோயிலா, மினாட்சி கோயிலா?
- பணம் கொடுக்க முன்வந்தும் கற்பழித்தனரா, பணத்தைப் பிடுங்கிக் கொண்டு கற்பழித்தனரா,
- மது போதையா, கஞ்சா போதையா?
- கற்பழித்ததும், வீட்டுக்குச் சென்று மிரட்டியதும், அதே இருவரா, வேறு இருவரா?
- கற்பழிக்கப் பட்ட பெண் – அலறல் கேட்டு மற்றவர் வந்து ஆஸ்பத்தரிக்கு எடுத்துச் சென்றனரா, தங்கை-தங்கை கணவர் வந்து, பார்த்து, அறிந்து அனுப்பி வைத்தனரா?
- அப்பாஸ் என்கின்ற அருண்ராஜ் என்று அடையாளம், துலுக்கனைக் காட்டவில்லையா?
- பிறகு ஆனந்த், கு.ஆனந்த் யார்?
- இருவர்களுக்கும் என்ன கூட்டு?
இப்படி, “இது-அது-எது,” பாணியில், செய்திகள் இருப்பதைக் கவனிக்கலாம். இத்தகைய கேள்விகளுக்கு, பதில் சொல்லியாக வேண்டும். ஊடகங்கள் மற்ற விசயங்களில் புலிகள், ஜாம்பவான்கள் போன்று, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தது போல, விவரங்களைக் கொடுக்கிறார்கள். ஆனால், இதில், நிச்சயமாக எதையோ மறைக்கிறார்கள்.

செக்யூலரிஸ செய்தி வெளியீடு அவசியம் தேவை, போலி-பொய்யான, சார்புடைய செய்திக்ச்ள் கூடாது:
- செக்யூலரிஸ ரீதியில் எல்லாமே இருக்க வேண்டும் என்றால், ஊடகக் கொள்கைகளும் அவ்வாறே இருக்க வேண்டும்.
- நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம், கம்யூனிஸம் போன்ற போர்வைகளில் இவ்வாறு குழப்பக் கூடாது. இனி மேல், “செக்யூலரிஸ ஜார்னலிஸம்” (Secular Journalism) என்று பாடத்தை (subject), ஊடகவியலில் சேர்க்க வேண்டும் போலிருக்கிறது.
- பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (Press Cuncil of India) ஏற்கெனவே, சில வரைமுறைகள் கொடுத்துள்ளன.
- பெண்ணிய ஆணையங்கள், பல நேரங்களில் தூங்கி, சில சமயங்களில் விழித்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்கிறார்கள்.
- கற்பழிப்பு விசயங்களில், செய்திகள் வெளியிடும் விவரங்களில், பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள் தான் இருக்கக் கூடாது என்றுள்ளது. ஆனால், குற்றத்தைப் புரிந்தவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்றில்லை.
- கைதாகி, வழக்குப் போட்டு, அவர்களது புகைப் படங்கள் போட்டப் பிறகு, அவர்களின் பின்னணியைக் குறிப்பிடாமல் இருப்பது, பத்திரிகா தர்மம் அல்ல (Journalistic ethics), செக்யூலரிஸ பண்டிதத் தனமும்(Journalistic expertise) இல்லை.
- “ஊடக சித்தாந்தம், இந்துவிரோதமானது,” (Journalistic ideology has been anti-Hindu) என்ற கருத்து உருவாகி விட்டது. ஆனால், அதற்காக, இந்துக்கள் அல்லாத குற்றவாளிகளின் அடையாளங்களை மறைப்பதும் குற்றமாகும்.
- எல்லோரும் இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்று மனோதத்துவம், அரசியல் சார்பு, ஊடகக் காரர்களின் பின்னணி, முதலியவற்றை விசார்க்கும் போது, உண்மை வெளிப்படும்.
- இதே நிலை தொடர்வதால், அவையெல்லாம் வெளிப்படும் போது, செய்திகளின் தரம் குறையும். ஏற்கெனவே, “பேக் நியூஸ்,” (Fake news), போலியான-பொய்யான செய்தி (false and falsified news), காசு வாங்கி செய்தி போடுவது (Paid ews), என்றெல்லாம் வெளி வந்தாகி விட்டது.
- ஆக, இனி, தமிழகத்தில், திராவிட நாத்திக, நாத்திக சித்தாந்த, சித்தாஎத பகுத்தறிவு, பகுத்தறிவு பெரியாரிஸ, பெரியாரிஸ இந்துத்துவ விரோதிகள், இந்துமத தூஷண கம்யூனிஸ்டுகள் என்றும் எல்லோரும் அடையாளம் காணப் படுவர்.
© வேதபிரகாஷ்
09-01-2021

[1] தினத்தந்தி, கோயிலுக்கு அழைத்துச் சென்று பெண் பலாத்காரம் – அத்துமீறிய 2 இளைஞர்கள் அதிரடி கைது, பதிவு : ஜனவரி 08, 2021, 04:31 PM.
[2] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/01/08163112/2022258/Nagai-Rape-Case.vpf.vpf
[3] தினமலர், கோவிலுக்குள் பலாத்காரம்: நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 19:41. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686650
[4] தினகரன், வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய விதவை பெண்ணை தூக்கிச்சென்று கோயிலுக்குள் கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது, 2021-01-09@ 04:21:09.
[5] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645573
