இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்!
கோவில்–குளம் என்று யாத்திரிக்கைக்கு வந்த இந்துக்களைப் பிடித்து வைத்து விசாரணை: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய 250 இந்துக்கள் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர்[1]. அவர்களை பிடித்து வைத்திருந்தனர்[2]. அவர்கள் எடுத்து வந்த பைகள், பெட்டி, படுக்கைகள் எல்லாம் கடுமையாக சோதனையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது, எதற்கு இத்தனை சாமான்கள் எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டு தொந்தரவு படுத்தினர்[3]. அவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானின் உரிமைகள் இயக்கத்தினர்[4] அவ்வாறான புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர். வந்துள்ளவர்கள் தாங்கள் புனித இடங்களைப் பார்த்துச் செல்ல்வே வந்திருக்கிறோம் என்றனர். அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இதனையடுத்து சரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
மிரட்டி இந்துக்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தனுப்பியது: பாகிஸ்தானில் இந்துக்கள் இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்தப் படுகிறார்கள். அவர்களைப் பற்ரி யாருமே கவலைப்படுவதில்லை எனலாம். இந்தியாவில் முஸ்லீம்கள் இத்தனை அட்டகாசம், கலவரம், கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு என்று காரியங்களை செய்து வருகின்றனர். அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ இந்துக்கள் அடிமைப் போல நடத்தப் படுகிறர்கள். “பாகிஸ்தானுக்குஎதிராகபேசமாட்டோம். பாகிஸ்தானின்பெருமையைகுலைக்கும்வகையில்செயல்படமாட்டோம்என்றுஉறுதியளித்ததன்பேரில்அவர்கள்இந்தியாவுக்குள்செல்லஅனுமதிக்கப்பட்டதாகபாகிஸ்தான்அதிகாரிதெரிவித்தார்”, என்று தினகரன் பெருமையாக செய்தி வெளியிட்டுள்ளது! இதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது: பாகிஸ்தானிற்கு பஸ் விடுகிறோம், ரயில் விடுகிறோம் என்றெல்லாம் சொல்லி, ஆயிரக்கணக்காக வரும் முஸ்லீம்களை ராஜோபசாரம் செய்து வரப்வேற்கின்றனர். மாறாக, புனித யாத்திரைக்கு வரும் இந்துக்கள் இவ்வாறு நடத்தப் படுகின்றனர். இந்தியாவுக்குள் செல்லும் பக்தர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் 33 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் உத்தரவையடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது என்று தெரிகிறது. முன்னதாக அவர்கள் அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரி ஒருவர் கூறினார். அதாவது, செய்திகளைக் கூட நம்புவார்கள், அதன்படி, இந்துக்கள் கொடுமைப்படுத்தி சீண்டப்படுவார்கள். இதனிடையே, இந்தியா வந்துள்ள பக்தர்கள் ஒரு சிலர், இந்தியாவை விட்டு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.
கடந்த வாரத்தில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நடந்துள்ள கொடுமைகள்: கடந்த வாரத்தில் ஒரு இந்து பெண் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டாள். பிணைப்பணம் கேட்டு மிரட்டியதில் பயந்து 11 இந்துக்கள் தலைமறைவாகியுள்ளனர்[5]. இந்துக்கள் இதுபோல வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு போவது, பிணைப்பணம் கேட்பது, கொடுக்காவிட்டால், கை-கால்களை உடைத்து அனுப்புவது, கொலைசெய்வது, பெண்களை அபகரித்து செல்வது, கற்பழிப்பது, மத, மாற்றுவது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர் பாகிஸ்தானிய முஸ்லீம்கள். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்த பட்சம் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள்[6]. பாகிஸ்தான் இந்து கவுன்சில் என்று ஒன்று பெயருக்கு நடத்தப்படுகிறது[7]. இந்துக்களின் மக்கட்தொகை கீழ்கண்டவாறு பாகிஸ்தானில் உள்ளது[8].
DISTRICT |
PROVINCE |
Hindu Pop |
Pop |
H% |
PAKISTAN | PAKISTAN |
2,443,614 |
132,352,000 | 1.846% |
CHITRAL | Khyber-Pakhtunkhwa |
2 |
318,689 | 0.001% |
UPPER DIR | Khyber-Pakhtunkhwa |
22 |
575,858 | 0.004% |
LOWER DIR | Khyber-Pakhtunkhwa |
24 |
717,649 | 0.003% |
SWAT | Khyber-Pakhtunkhwa |
158 |
1,257,602 | 0.013% |
SHANGLA | Khyber-Pakhtunkhwa |
14 |
434,563 | 0.003% |
BUNER | Khyber-Pakhtunkhwa |
389 |
506,048 | 0.077% |
MALAKAND | Khyber-Pakhtunkhwa |
142 |
452,291 | 0.031% |
KOHISTAN | Khyber-Pakhtunkhwa |
6 |
472,570 | 0.001% |
MANSHERA | Khyber-Pakhtunkhwa |
72 |
1,152,839 | 0.006% |
BATGRAM | Khyber-Pakhtunkhwa |
117 |
307,278 | 0.038% |
ABBOTABAD | Khyber-Pakhtunkhwa |
40 |
880,666 | 0.005% |
HARIPUR | Khyber-Pakhtunkhwa |
36 |
692,228 | 0.005% |
MARDAN | Khyber-Pakhtunkhwa |
283 |
1,460,100 | 0.019% |
SWABI | Khyber-Pakhtunkhwa |
106 |
1,026,804 | 0.010% |
CHARSADDA | Khyber-Pakhtunkhwa |
104 |
1,022,364 | 0.010% |
PESHAWAR | Khyber-Pakhtunkhwa |
1,224 |
2,019,118 | 0.061% |
NOWSHERA | Khyber-Pakhtunkhwa |
666 |
874,373 | 0.076% |
KOHAT | Khyber-Pakhtunkhwa |
798 |
562,644 | 0.142% |
HANGU | Khyber-Pakhtunkhwa |
156 |
314,529 | 0.050% |
KARAK | Khyber-Pakhtunkhwa |
10 |
430,796 | 0.002% |
BANNU | Khyber-Pakhtunkhwa |
220 |
675,667 | 0.033% |
LAKKI MARWAT | Khyber-Pakhtunkhwa |
8 |
490,025 | 0.002% |
D.I.KHAN | Khyber-Pakhtunkhwa |
471 |
852,995 | 0.055% |
TANK | Khyber-Pakhtunkhwa |
22 |
238,216 | 0.009% |
FATA AREA | Khyber-Pakhtunkhwa |
1,921 |
3,176,331 | 0.060% |
ATTOCK | PUNJ |
190 |
1,274,935 | 0.015% |
RAWALPINDI | PUNJ |
430 |
3,363,911 | 0.013% |
JHELUM | PUNJ |
205 |
936,957 | 0.022% |
CHAKWAL | PUNJ |
164 |
1,083,725 | 0.015% |
SARGODHA | PUNJ |
142 |
2,665,979 | 0.005% |
BHAKKAR | PUNJ |
33 |
1,051,456 | 0.003% |
KHUSHAB | PUNJ |
167 |
905,711 | 0.018% |
MIANWALI | PUNJ |
121 |
1,056,620 | 0.011% |
FAISALABAD | PUNJ |
903 |
5,429,547 | 0.017% |
JHANG | PUNJ |
115 |
2,834,545 | 0.004% |
TOBA TEK SINGH | PUNJ |
198 |
1,621,593 | 0.012% |
GUJRANWALA | PUNJ |
110 |
3,400,940 | 0.003% |
HAFIZABAD | PUNJ |
126 |
832,980 | 0.015% |
GUJRAT | PUNJ |
238 |
2,048,008 | 0.012% |
MANDI BAHAUDDIN | PUNJ |
302 |
1,160,552 | 0.026% |
SIALKOT | PUNJ |
3,577 |
2,723,481 | 0.131% |
NAROWAL | PUNJ |
1,118 |
1,265,097 | 0.088% |
LAHORE | PUNJ |
1,607 |
6,318,745 | 0.025% |
KASUR | PUNJ |
2,115 |
2,375,875 | 0.089% |
OKARA | PUNJ |
670 |
2,232,992 | 0.030% |
SHEIKHUPURA | PUNJ |
1,185 |
3,321,029 | 0.036% |
VIHARI | PUNJ |
343 |
2,090,416 | 0.016% |
SAHIWAL | PUNJ |
261 |
1,843,194 | 0.014% |
PAK PATTAN | PUNJ |
77 |
1,286,680 | 0.006% |
MULTAN | PUNJ |
1,208 |
3,116,851 | 0.039% |
LODHRAN | PUNJ |
50 |
1,171,800 | 0.004% |
KHANEWAL | PUNJ |
249 |
2,068,490 | 0.012% |
D.G.KHAN | PUNJ |
340 |
1,643,118 | 0.021% |
RAJANPUR | PUNJ |
526 |
1,103,618 | 0.048% |
LAYYAH | PUNJ |
810 |
1,120,951 | 0.072% |
MUZAFFARGARH | PUNJ |
1,115 |
2,635,903 | 0.042% |
BAHAWALPUR | PUNJ |
22,606 |
2,433,091 | 0.929% |
BAHAWALNAGAR | PUNJ |
1,603 |
2,061,447 | 0.078% |
RAHIM YAR KHAN | PUNJ |
73,506 |
3,141,053 | 2.340% |
JACOBABAD | SINDH |
50,693 |
1,425,572 | 3.556% |
SHIKARPUR | SINDH |
15,855 |
880,438 | 1.801% |
LARKANA | SINDH |
27,321 |
1,927,066 | 1.418% |
SUKKUR | SINDH |
29,800 |
908,373 | 3.281% |
GHOTKI | SINDH |
64,817 |
970,549 | 6.678% |
KHAIRPUR | SINDH |
45,452 |
1,546,587 | 2.939% |
NAUSHERO FEROZ | SINDH |
14,458 |
1,087,571 | 1.329% |
NAWABSHAH | SINDH |
30,824 |
1,071,533 | 2.877% |
DADU | SINDH |
34,490 |
1,688,811 | 2.042% |
HYDERABAD | SINDH |
349,167 |
2,891,488 | 12.076% |
BADIN | SINDH |
226,423 |
1,136,044 | 19.931% |
THATTA | SINDH |
32,139 |
1,113,194 | 2.887% |
SANGHAR | SINDH |
292,687 |
1,453,028 | 20.143% |
MIRPURKHAS | SINDH |
296,555 |
906,065 | 32.730% |
UMERKOT | SINDH |
315,395 |
662,965 | 47.573% |
THARPARKAR | SINDH |
369,998 |
914,291 | 40.468% |
KARACHI | SINDH |
77,131 |
9,856,318 | 0.783% |
ISLAMABAD | NCT |
195 |
805,235 | 0.024% |
NORTHERN AREAS | NORTHERN AREAS |
0 |
970,347 | 0.000% |
AZAD KASHMIR | AZAD KASHMIR |
0 |
2,972,501 | 0.000% |
QUETTA | BALOCHESTAN |
4,175 |
744,802 | 0.561% |
PISHIN | BALOCHESTAN |
47 |
367,183 | 0.013% |
QILLA ABDULLAH | BALOCHESTAN |
171 |
370,269 | 0.046% |
CHAGAI | BALOCHESTAN |
1,941 |
202,564 | 0.958% |
LORALAI | BALOCHESTAN |
466 |
295,555 | 0.158% |
BARKHAN | BALOCHESTAN |
117 |
103,545 | 0.113% |
QILLA SAIFULLAH | BALOCHESTAN |
3 |
193,553 | 0.002% |
ZHOB | BALOCHESTAN |
101 |
275,142 | 0.037% |
SIBI | BALOCHESTAN |
2,876 |
180,398 | 1.594% |
ZIARAT | BALOCHESTAN |
0 |
33,340 | 0.000% |
KOHLU | BALOCHESTAN |
171 |
99,846 | 0.171% |
DERA BUGTI | BALOCHESTAN |
1,399 |
181,310 | 0.772% |
JAFFARABAD | BALOCHESTAN |
6,529 |
432,817 | 1.508% |
NASIRABAD | BALOCHESTAN |
1,875 |
245,894 | 0.763% |
BOLAN | BALOCHESTAN |
4,463 |
288,056 | 1.549% |
JHAL MAGSI | BALOCHESTAN |
1,198 |
109,941 | 1.090% |
KALAT | BALOCHESTAN |
1,657 |
237,834 | 0.697% |
MASTUNG | BALOCHESTAN |
1,228 |
179,784 | 0.683% |
KHUZDAR | BALOCHESTAN |
2,962 |
417,466 | 0.710% |
AWARAN | BALOCHESTAN |
295 |
118,173 | 0.250% |
KHARAN | BALOCHESTAN |
780 |
206,909 | 0.377% |
LASBELA | BALOCHESTAN |
4,504 |
312,695 | 1.440% |
KECH | BALOCHESTAN |
979 |
413,204 | 0.237% |
GWADAR | BALOCHESTAN |
721 |
185,498 | 0.389% |
PANJGUR | BALOCHESTAN |
457 |
234,051 | 0.195% |
லட்சக்கணக்கில் கோவில்கள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் குறைந்தன, இப்பொழுதோ இருக்கும் 428 கோவில்களில் 26 தான், கோவில்களாக இயங்க அரசு அனுமதியளித்துள்ளத். மற்றவை முஸ்லீம்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினரைப் பற்றி குறைவாகவே பள்ளிகளில், பாடப்புத்தகங்களில்[9] போதிக்கப் படுவதால்[10], சிறுவயதிலிருந்தே முஸ்லீம்கள் வெறுப்புணர்வுடன் வளர்கிறார்கள்[11], இந்துக்களை வெறுக்கிறார்கள். மதரஸாக்களை விட இத்தகைய பாடப்புத்தகங்களே தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று பாகிஸ்தானிய நாளிதழே எடுத்துக் கட்டியுள்ளது[12]. இதனால் இருக்கும் குறைந்த இந்துக்கள் பலவித கொடுமைகளுக்குட்படுத்தப் படுகிறார்கள்.
© வேதபிரகாஷ்
12-08-2012
[3] http://timesofindia.indiatimes.com/world/pakistan/100-Pak-Hindus-cross-over-to-India/articleshow/15454205.cms
[4] Pakistani rights activists say dozens of Pakistani Hindu families have moved to India to escape killings, abductions and forced conversions in recent years.
[5] Last week, a teenage Hindu girl was abducted in the city of Jacobabad, while about 11 Hindu traders remain missing after they were kidnapped for ransom. There have also been several high-profile cases of alleged forced conversion to Islam.
[9] http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/pakistan/11-curriculum-of-hatred–03