இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்!

இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியாமிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்!

கோவில்குளம் என்று யாத்திரிக்கைக்கு வந்த இந்துக்களைப் பிடித்து வைத்து விசாரணை: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய 250 இந்துக்கள் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர்[1]. அவர்களை பிடித்து வைத்திருந்தனர்[2].  அவர்கள் எடுத்து வந்த பைகள், பெட்டி, படுக்கைகள் எல்லாம் கடுமையாக சோதனையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது, எதற்கு இத்தனை சாமான்கள் எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டு தொந்தரவு படுத்தினர்[3]. அவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானின் உரிமைகள் இயக்கத்தினர்[4] அவ்வாறான புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர். வந்துள்ளவர்கள் தாங்கள் புனித இடங்களைப் பார்த்துச் செல்ல்வே வந்திருக்கிறோம் என்றனர். அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இதனையடுத்து சரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

மிரட்டி இந்துக்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தனுப்பியது: பாகிஸ்தானில் இந்துக்கள் இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்தப் படுகிறார்கள். அவர்களைப் பற்ரி யாருமே கவலைப்படுவதில்லை எனலாம். இந்தியாவில் முஸ்லீம்கள் இத்தனை அட்டகாசம், கலவரம், கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு என்று காரியங்களை செய்து வருகின்றனர். அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ இந்துக்கள் அடிமைப் போல நடத்தப் படுகிறர்கள். “பாகிஸ்தானுக்குஎதிராகபேசமாட்டோம். பாகிஸ்தானின்பெருமையைகுலைக்கும்வகையில்செயல்படமாட்டோம்என்றுஉறுதியளித்ததன்பேரில்அவர்கள்இந்தியாவுக்குள்செல்லஅனுமதிக்கப்பட்டதாகபாகிஸ்தான்அதிகாரிதெரிவித்தார்”, என்று தினகரன் பெருமையாக செய்தி வெளியிட்டுள்ளது! இதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது: பாகிஸ்தானிற்கு பஸ் விடுகிறோம், ரயில் விடுகிறோம் என்றெல்லாம் சொல்லி, ஆயிரக்கணக்காக வரும் முஸ்லீம்களை ராஜோபசாரம் செய்து வரப்வேற்கின்றனர். மாறாக, புனித யாத்திரைக்கு வரும் இந்துக்கள் இவ்வாறு நடத்தப் படுகின்றனர். இந்தியாவுக்குள் செல்லும் பக்தர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் 33 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் உத்தரவையடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது என்று தெரிகிறது. முன்னதாக அவர்கள் அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரி ஒருவர் கூறினார். அதாவது, செய்திகளைக் கூட நம்புவார்கள், அதன்படி, இந்துக்கள் கொடுமைப்படுத்தி சீண்டப்படுவார்கள். இதனிடையே, இந்தியா வந்துள்ள பக்தர்கள் ஒரு சிலர், இந்தியாவை விட்டு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.

கடந்த வாரத்தில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நடந்துள்ள கொடுமைகள்: கடந்த வாரத்தில் ஒரு இந்து பெண் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டாள். பிணைப்பணம் கேட்டு மிரட்டியதில் பயந்து 11 இந்துக்கள் தலைமறைவாகியுள்ளனர்[5]. இந்துக்கள் இதுபோல வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு போவது, பிணைப்பணம் கேட்பது, கொடுக்காவிட்டால், கை-கால்களை உடைத்து அனுப்புவது, கொலைசெய்வது, பெண்களை அபகரித்து செல்வது, கற்பழிப்பது, மத, மாற்றுவது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர் பாகிஸ்தானிய முஸ்லீம்கள். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்த பட்சம் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள்[6]. பாகிஸ்தான் இந்து கவுன்சில் என்று ஒன்று பெயருக்கு நடத்தப்படுகிறது[7]. இந்துக்களின் மக்கட்தொகை கீழ்கண்டவாறு பாகிஸ்தானில் உள்ளது[8].

DISTRICT

PROVINCE

Hindu Pop

Pop

H%

PAKISTAN PAKISTAN

2,443,614

132,352,000 1.846%
CHITRAL Khyber-Pakhtunkhwa

2

318,689 0.001%
UPPER DIR Khyber-Pakhtunkhwa

22

575,858 0.004%
LOWER DIR Khyber-Pakhtunkhwa

24

717,649 0.003%
SWAT Khyber-Pakhtunkhwa

158

1,257,602 0.013%
SHANGLA Khyber-Pakhtunkhwa

14

434,563 0.003%
BUNER Khyber-Pakhtunkhwa

389

506,048 0.077%
MALAKAND Khyber-Pakhtunkhwa

142

452,291 0.031%
KOHISTAN Khyber-Pakhtunkhwa

6

472,570 0.001%
MANSHERA Khyber-Pakhtunkhwa

72

1,152,839 0.006%
BATGRAM Khyber-Pakhtunkhwa

117

307,278 0.038%
ABBOTABAD Khyber-Pakhtunkhwa

40

880,666 0.005%
HARIPUR Khyber-Pakhtunkhwa

36

692,228 0.005%
MARDAN Khyber-Pakhtunkhwa

283

1,460,100 0.019%
SWABI Khyber-Pakhtunkhwa

106

1,026,804 0.010%
CHARSADDA Khyber-Pakhtunkhwa

104

1,022,364 0.010%
PESHAWAR Khyber-Pakhtunkhwa

1,224

2,019,118 0.061%
NOWSHERA Khyber-Pakhtunkhwa

666

874,373 0.076%
KOHAT Khyber-Pakhtunkhwa

798

562,644 0.142%
HANGU Khyber-Pakhtunkhwa

156

314,529 0.050%
KARAK Khyber-Pakhtunkhwa

10

430,796 0.002%
BANNU Khyber-Pakhtunkhwa

220

675,667 0.033%
LAKKI MARWAT Khyber-Pakhtunkhwa

8

490,025 0.002%
D.I.KHAN Khyber-Pakhtunkhwa

471

852,995 0.055%
TANK Khyber-Pakhtunkhwa

22

238,216 0.009%
FATA AREA Khyber-Pakhtunkhwa

1,921

3,176,331 0.060%
ATTOCK PUNJ

190

1,274,935 0.015%
RAWALPINDI PUNJ

430

3,363,911 0.013%
JHELUM PUNJ

205

936,957 0.022%
CHAKWAL PUNJ

164

1,083,725 0.015%
SARGODHA PUNJ

142

2,665,979 0.005%
BHAKKAR PUNJ

33

1,051,456 0.003%
KHUSHAB PUNJ

167

905,711 0.018%
MIANWALI PUNJ

121

1,056,620 0.011%
FAISALABAD PUNJ

903

5,429,547 0.017%
JHANG PUNJ

115

2,834,545 0.004%
TOBA TEK SINGH PUNJ

198

1,621,593 0.012%
GUJRANWALA PUNJ

110

3,400,940 0.003%
HAFIZABAD PUNJ

126

832,980 0.015%
GUJRAT PUNJ

238

2,048,008 0.012%
MANDI BAHAUDDIN PUNJ

302

1,160,552 0.026%
SIALKOT PUNJ

3,577

2,723,481 0.131%
NAROWAL PUNJ

1,118

1,265,097 0.088%
LAHORE PUNJ

1,607

6,318,745 0.025%
KASUR PUNJ

2,115

2,375,875 0.089%
OKARA PUNJ

670

2,232,992 0.030%
SHEIKHUPURA PUNJ

1,185

3,321,029 0.036%
VIHARI PUNJ

343

2,090,416 0.016%
SAHIWAL PUNJ

261

1,843,194 0.014%
PAK PATTAN PUNJ

77

1,286,680 0.006%
MULTAN PUNJ

1,208

3,116,851 0.039%
LODHRAN PUNJ

50

1,171,800 0.004%
KHANEWAL PUNJ

249

2,068,490 0.012%
D.G.KHAN PUNJ

340

1,643,118 0.021%
RAJANPUR PUNJ

526

1,103,618 0.048%
LAYYAH PUNJ

810

1,120,951 0.072%
MUZAFFARGARH PUNJ

1,115

2,635,903 0.042%
BAHAWALPUR PUNJ

22,606

2,433,091 0.929%
BAHAWALNAGAR PUNJ

1,603

2,061,447 0.078%
RAHIM YAR KHAN PUNJ

73,506

3,141,053 2.340%
JACOBABAD SINDH

50,693

1,425,572 3.556%
SHIKARPUR SINDH

15,855

880,438 1.801%
LARKANA SINDH

27,321

1,927,066 1.418%
SUKKUR SINDH

29,800

908,373 3.281%
GHOTKI SINDH

64,817

970,549 6.678%
KHAIRPUR SINDH

45,452

1,546,587 2.939%
NAUSHERO FEROZ SINDH

14,458

1,087,571 1.329%
NAWABSHAH SINDH

30,824

1,071,533 2.877%
DADU SINDH

34,490

1,688,811 2.042%
HYDERABAD SINDH

349,167

2,891,488 12.076%
BADIN SINDH

226,423

1,136,044 19.931%
THATTA SINDH

32,139

1,113,194 2.887%
SANGHAR SINDH

292,687

1,453,028 20.143%
MIRPURKHAS SINDH

296,555

906,065 32.730%
UMERKOT SINDH

315,395

662,965 47.573%
THARPARKAR SINDH

369,998

914,291 40.468%
KARACHI SINDH

77,131

9,856,318 0.783%
ISLAMABAD NCT

195

805,235 0.024%
NORTHERN AREAS NORTHERN AREAS

0

970,347 0.000%
AZAD KASHMIR AZAD KASHMIR

0

2,972,501 0.000%
QUETTA BALOCHESTAN

4,175

744,802 0.561%
PISHIN BALOCHESTAN

47

367,183 0.013%
QILLA ABDULLAH BALOCHESTAN

171

370,269 0.046%
CHAGAI BALOCHESTAN

1,941

202,564 0.958%
LORALAI BALOCHESTAN

466

295,555 0.158%
BARKHAN BALOCHESTAN

117

103,545 0.113%
QILLA SAIFULLAH BALOCHESTAN

3

193,553 0.002%
ZHOB BALOCHESTAN

101

275,142 0.037%
SIBI BALOCHESTAN

2,876

180,398 1.594%
ZIARAT BALOCHESTAN

0

33,340 0.000%
KOHLU BALOCHESTAN

171

99,846 0.171%
DERA BUGTI BALOCHESTAN

1,399

181,310 0.772%
JAFFARABAD BALOCHESTAN

6,529

432,817 1.508%
NASIRABAD BALOCHESTAN

1,875

245,894 0.763%
BOLAN BALOCHESTAN

4,463

288,056 1.549%
JHAL MAGSI BALOCHESTAN

1,198

109,941 1.090%
KALAT BALOCHESTAN

1,657

237,834 0.697%
MASTUNG BALOCHESTAN

1,228

179,784 0.683%
KHUZDAR BALOCHESTAN

2,962

417,466 0.710%
AWARAN BALOCHESTAN

295

118,173 0.250%
KHARAN BALOCHESTAN

780

206,909 0.377%
LASBELA BALOCHESTAN

4,504

312,695 1.440%
KECH BALOCHESTAN

979

413,204 0.237%
GWADAR BALOCHESTAN

721

185,498 0.389%
PANJGUR BALOCHESTAN

457

234,051 0.195%

லட்சக்கணக்கில் கோவில்கள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் குறைந்தன, இப்பொழுதோ இருக்கும் 428 கோவில்களில் 26 தான், கோவில்களாக இயங்க அரசு அனுமதியளித்துள்ளத். மற்றவை முஸ்லீம்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினரைப் பற்றி குறைவாகவே பள்ளிகளில், பாடப்புத்தகங்களில்[9] போதிக்கப் படுவதால்[10], சிறுவயதிலிருந்தே முஸ்லீம்கள் வெறுப்புணர்வுடன் வளர்கிறார்கள்[11], இந்துக்களை வெறுக்கிறார்கள். மதரஸாக்களை விட இத்தகைய பாடப்புத்தகங்களே தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று பாகிஸ்தானிய நாளிதழே எடுத்துக் கட்டியுள்ளது[12]. இதனால் இருக்கும் குறைந்த இந்துக்கள் பலவித கொடுமைகளுக்குட்படுத்தப் படுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

12-08-2012


[4] Pakistani rights activists say dozens of Pakistani Hindu families have moved to India to escape killings, abductions and forced conversions in recent years.

http://www.bbc.co.uk/news/world-asia-india-19211843

[5] Last week, a teenage Hindu girl was abducted in the city of Jacobabad, while about 11 Hindu traders remain missing after they were kidnapped for ransom. There have also been several high-profile cases of alleged forced conversion to Islam.

http://www.bbc.co.uk/news/world-asia-india-19211843

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

16 பதில்கள் to “இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்!”

 1. Vedam Vedaprakash Says:

  Pakistani Hindu pilgrims allowed to cross into India after detention
  http://www.bbc.co.uk/news/world-asia-india-19211843.

  More than 200 Pakistani Hindus were held at the Wagah crossing near Lahore after local media reported that they intended to emigrate.

  Although the group had valid pilgrimage visas, it was rumoured they planned to remain in India because of growing attacks against minorities in Pakistan.

  They were allowed to pass after they assured officials they would return.

  A spokesperson for the pilgrims, Santosh Puri, told the BBC the group had assured the authorities that “this is a pilgrimage” and no one intends to emigrate.

  Pakistani rights activists say dozens of Pakistani Hindu families have moved to India to escape killings, abductions and forced conversions in recent years.

  According to Indian officials, Pakistani Hindus have often entered India on visit visas, only to settle there permanently.

  In particular, there have been reports of Hindu families leaving Pakistan’s Sindh and Balochistan provinces for India to escape violence and discrimination.

  Last week, a teenage Hindu girl was abducted in the city of Jacobabad, while about 11 Hindu traders remain missing after they were kidnapped for ransom.

  There have also been several high-profile cases of alleged forced conversion to Islam.

  Like

  • V. Narayanan Says:

   முதலில் அந்த தலைப்பே தவறானது. விசாவுடன் தகுந்த ஆவணங்களுடன் வந்திருக்கும் போது, அவர்கள் ஏதோ எல்லைகளைக் கடந்து கொண்டு வந்தார்கள் என்றால் என்ன அர்த்தம்?

   புரளி என்றால் அதை எப்படி அதிகாரிகளும், ஊடகங்களும் நம்புகின்றன?

   அப்படியே ஆராய்ச்சி செய்து, துப்புத் துலக்கி, முதன்முதலி செய்திகளை வெளியிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனவே சில டிவி-செனல்கள். அவற்றின் லட்சணம் இதுதானா?

   அவர்களது துப்பறியும் திறமை புரளிதானா?

   இந்து இளம்பெண் கடத்தப் பட்டால் என்றால், அதைப் பற்றி ஏன் செய்திகளை வெளியிடவில்லை?

   மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு அலையும் அரைக்கைச் சட்டை, குட்டை முடி பண்மணிகள் எல்லாம் எங்கே போய்விட்டனர்?

   Like

 2. Vedam Vedaprakash Says:

  100 Pak Hindus cross over to India
  Yudhvir Rana & Omer Farooq Khan, TNN | Aug 12, 2012, 02.14AM IST
  http://timesofindia.indiatimes.com/world/pakistan/100-Pak-Hindus-cross-over-to-India/articleshow/15454205.cms

  AMRITSAR/ISLAMABAD: Over 100 Pakistani Hindu pilgrims arrived in India via Attari border near Amritsar on Saturday a day after almost as many had crossed over. The fresh batch is part of a 223-member group that had initially been detained a day earlier amid concerns in Pakistan that they intended to seek asylum in India due to persecution they face.

  The concerns had forced Pakistan President Asif Ali Zardari to constitute a three-member committee of parliamentarians that would visit Sindh, where a majority of Pakistani Hindus live, to express solidarity with the community and reassure them of their security. The committee has been asked to submit a report to the president.

  The pilgrims have 33-day visas to visit Amritsar, Indore, Haridwar, Rishikesh and Delhi. Many were seen carrying excessive baggage that included pillows, bed sheets, flour and cereals as well. The mood among pilgrims was mixed as some said they would return while others want to stay back.

  Raj Singh, a pilgrim from Jacobabad in Sindh that has witnessed several kidnapping and forced conversions, maintained that they live “peacefully in Pakistan” and that all pilgrims will go back. “We have no intentions to stay back.” But he added that India should offer citizenship to Pakistani Hindus.

  He explained the reasons for carrying excess luggage, saying they are here for about a month and needed everything. Another pilgrim, Amar, said at least 100 among them would stay back as fundamentalists target them, kidnap girls and boys for ransom. Fellow pilgrim Gobhu Mal said the situation was bad in upper Sindh but not in Halam where he lives. Jetha Nand, a resident of Kot Ghulam in Mirpur Khas district, said he has never seen anything happening against Hindus in his area. “The government gives us good protection.” But a woman pilgrim said kidnapping and forcible conversions are common in Sindh and other districts of Pakistan bordering Afghanistan. “But we have to live with the situation and keep our mouth shut.” She said many people wanted to stay back and were just looking for the right time.

  They were allowed to cross after they assured officials of their return to Pakistan.

  “The departing families had assured authorities that they are going for annual pilgrimage and no one intends to emigrate,” said Santosh Puri, a spokesperson for the pilgrims. Recently, a number of Hindu girls have converted to marry Muslims. But it has been difficult to ascertain whether conversions were voluntary or under duress

  Like

  • V. Narayanan Says:

   முதலில் அந்த தலைப்பே தவறானது. விசாவுடன் தகுந்த ஆவணங்களுடன் வந்திருக்கும் போது, அவர்கள் ஏதோ எல்லைகளைக் கடந்து கொண்டு வந்தார்கள் என்றால் என்ன அர்த்தம்?

   புரளி என்றால் அதை எப்படி அதிகாரிகளும், ஊடகங்களும் நம்புகின்றன?

   அப்படியே ஆராய்ச்சி செய்து, துப்புத் துலக்கி, முதன்முதலி செய்திகளை வெளியிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனவே சில டிவி-செனல்கள். அவற்றின் லட்சணம் இதுதானா?

   அவர்களது துப்பறியும் திறமை புரளிதானா?

   இந்து இளம்பெண் கடத்தப் பட்டால் என்றால், அதைப் பற்றி ஏன் செய்திகளை வெளியிடவில்லை?

   மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு அலையும் அரைக்கைச் சட்டை, குட்டை முடி பண்மணிகள் எல்லாம் எங்கே போய்விட்டனர்?

   விசாவில் வந்த இந்துக்கள் திரும்பச் செல்ல மனமில்லை என்றால், என்ன என்று விசாரிக்க வேண்டியதுதானே?

   என் டி டிவி எல்லாம் சஎன்ன செய்து கொண்டிருக்கின்றன? பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவது தானே?

   தீவிரவாதிகளின் உரிமிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வரும் வீரர்கள் கூட இவர்கள் விஷயத்தில் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்?

   Like

 3. Vedam Vedaprakash Says:

  At least 25 Hindu Girls Abducted Every Month in the Islamic State of Pakistan By Antony Thomas
  http://www.chakranews.com/at-least-25-hindu-girls-abducted-every-month-in-pakistan/655

  Members of the Hindu Bheel community in Pakistan show pictures of girls who have been kidnapped and converted to Islam

  Karachi, Pakistan (CHAKRA) – An activist and council member of the Human Rights Commission of Pakistan, Amarnath Motumal, stated that at least 20 to 25 girls are abducted and converted to Islam against their will every single month. Hindus are targetted due to many local muslims seeing them as kafirs(non muslims) and therefore of lower class as well as evil.
  Motumal further stated that this number is lower than the actual numbers because many cases go unreported due to fear of families and loved ones being killed. “A large number of Hindu girls in Karachi alone are being kidnapped on a routine basis.” Threats are commonly given by the dangerous kidnappers that if they are reported, the families will hear of their daughter’s death.
  Motumal said that the word “Hindu” has become an insult and almost a shame for all Hindus in the Islamic state of Pakistan because of impoverished state 90% of Hindu families live in. He addressed that the government and others in power are to blame for the lack of rights available to the Hindu community. Only a few families come to Motumal for help while the majority keep their losses to themselves hoping that not speaking up will devoid them of future misfortunes.
  A former MPA, Bherulal Balani said that Hindu girls in specific scheduled classes are the ones mostly being abducted from the Lyari area. “Once the girls are converted, they are then sold to other people or are forced to do illegal and immoral activities,” Balani said. He also added that the hostage takers are very powerful and that is primarily why reports are going awry if they are even made to begin with.

  The interior South of Pakistan is where the number of kidnappings has increased within the last three months including nine reports which have been made ranging from kidnappings, to forced conversions, rapes and murders.
  In the Nagarparker area, a 17 year old girl was raped and in another incident a 15 year old girl was abducted from Aaklee village, Tharparker followed with a forced conversion. Almost 71 families travelled from the village to protest against the abuse against the girl.
  Even on the festival of Holi during celebrations, two Hindu girls, Kishni and Anita were kidnapped from Kotri. On the same day, Ajay and Sagar, two other boys were also kidnapped from an area close by.
  Amir Gul, was murdered by her landlord at the beginning of March in Tando Haider. Later in March, Kishan Kumar was kidnapped from Kandhkot, Jacobabab.
  MPA Pitamber Sewani said that one of the reasons these acts against Hindu minorities are taking place is because the culprits believe that the minority will support the government in “local body” elections so they want to harass these Hindus to alleviate the support level in upcoming elections.
  President of the Pakistan Hindu Council, Ramesh Kumar criticized the minority Hindu community representatives for not standing up and letting their voices be heard at important forums. He said that these leaders were simply representing their parties and not the poor people and their real issues. He also added that the dire economic conditions, especially in Kandhkot and Jacobab have led to kidnappings and other abuse of the minority Hindus.
  Coordinator HRCP Task Force Sindh Dr. Ashothama Lohano said that according to a report, the most pinpointed and harassed communities in the area are of Hindu and Christian communities. He stated that “The recent wave of extremism is one reason, which has destroyed the harmony of the land of Sufis. Another reason is the destruction of the agriculture sector and small markets that has led to frustration and lawlessness. Yet another reason is that the elected representatives are working only for the party and not for the community.”
  He further stated that the minority Hindu community was an easy target because they did not stand up or speak up against the violations due to fear. At the same time though, if they chose to speak up and take action they were accused of having Indian connections or killed by local Islamic groups.

  Like

  • V. Narayanan Says:

   ஒவ்வொரு மாதமும் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகின்றனர், காணமல் போகின்றனர் என்றால், ஏன் அனைவரும் மௌனம் காக்கிறார்கள்.

   இந்து இளம்பெண்கள் கடத்தப் பட்டால் என்றால், அதைப் பற்றி ஏன் செய்திகளை வெளியிடவில்லை?

   மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு அலையும் அரைக்கைச் சட்டை, குட்டை முடி பண்மணிகள் எல்லாம் எங்கே போய்விட்டனர்?

   Like

 4. Vedam Vedaprakash Says:

  References

  ^ Population by religion
  ^ Area, Population, Density and Urban/Rural Proportion by Administrative Units
  ^ Census of Pakistan, 1951
  ^ Hindu masjids by Prafull Goradia, 2002 “In 1951, Muslims were 77 percent and Hindus were 22 percent.”
  ^ Census of Pakistan
  ^ Census of Bangladesh
  ^ http://books.google.co.in/books?id=XyzqATEDPSgC&pg=PA96&dq=Bangladesh+1951+HIndus+percent&hl=en&ei=juIuTvKNEsjRrQeKx4mzAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCoQ6AEwAA
  ^ http://www.hinduwebsite.com/hinduism/concepts/aryan.asp
  ^ http://www.statpak.gov.pk/depts/pco/statistics/other_tables/pop_by_religion.pdf
  ^ http://www.pakistanhinducouncil.org/hindupopulation.asp
  ^ “Hindus feel the heat in Pakistan”. BBC News. 2 March 2007.
  ^ http://specials.rediff.com/news/2009/mar/18sld1-hindu-families-face-the-heat.htm
  ^ Press Trust of India (12 July 2010). “Hindus attacked, evicted from their homes in Pak’s Sindh”. The Hindu. Retrieved 14 July 2010.
  ^ “Hindus attacked in Pakistan”. Oneindia.in. Tuesday, 13 July 2010.
  ^ “At least 25 Hindu Girls Abducted Every Month in Pakistan”. The Chakra. April 2010.
  ^ Nayyar, A.H. and Salim, A. (eds.)(2003). The subtle Subversion: A report on Curricula and Textbooks in Pakistan. Report of the project A Civil Society Initiative in Curricula and Textbooks Reform. Sustainable Development Policy Institute, Islamabad.
  ^ Hate mongering worries minorities, Daily Times (Pakistan), 2006-04-25
  ^ In Pakistan’s Public Schools, Jihad Still Part of Lesson Plan – The Muslim nation’s public school texts still promote hatred and jihad, reformers say. By Paul Watson, Times Staff Writer; August 18, 2005; Los Angeles Times. 4 Page article online Retrieved on 02 January 2010
  ^ Primers Of Hate – History or biology, Pakistani students get anti-India lessons in all their textbooks; ‘Hindu, Enemy Of Islam’ – These are extracts from government-sponsored textbooks approved by the National Curriculum Wing of the Federal Ministry of Education. By AMIR MIR; Oct 10, 2005; Outlook India Magazine Retrieved on 02 January 2010
  ^ Noor’s cure: A contrast in views; by Arindam Banerji; July 16, 2003; Rediff India Abroad Retrieved on 02 January 2010
  ^ Curriculum of hatred, Dawn (newspaper), 2009-05-20
  ^ a b ‘School texts spreading more extremism than seminaries’ By Our Special Correspondent; Tuesday, 19 May 2009; Dawn Newspaper. Retrieved 01 January 2010
  ^ The threat of Pakistan’s revisionist texts, The Guardian, 2009-05-18
  ^ Pakistan: Do school texts fuel bias?, Christian Science Monitor, 2009-01-21

  Like

  • V. Narayanan Says:

   இந்து மக்களின் ஜனத்தொகை இப்படி குறைந்து விட்டது என்றால், எப்படி இந்தியர்கள் சும்மா இருக்கிறார்கள்?

   அந்த ஊரில் உள்ள போலீஸார், சட்டங்களை அமூல் படுத்துபவர்கள், நீதிமன்றங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

   Like

 5. Vedam Vedaprakash Says:

  Assessment for Hindus in Pakistan
  http://www.cidcm.umd.edu/mar/assessment.asp?groupId=77004

  View Group Chronology

  Pakistan Facts
  Area: 803,943 sq. km.
  Capital: Islamabad
  Total Population: 159,196,336,000 (source: CIA World Factbook, 2004, est.)
  Risk Assessment | Analytic Summary | References

  Risk Assessment

  Given the weakness of Hindu political organization, it is unlikely that Hindus will opt for open rebellion in the near future, although a Hindu organization did take responsibility for at least one bombing in Islamabad in 2000. In general, Hindus resort to nonviolent tactics, and they are likely to continue the political action that began in 1998. As the Hindu population gains confidence in their political organizations and if they continue to build alliances with other minorities, their condition may improve. Some mainstream Pakistani parties, including the Sindh Democratic Party, and individual Muslim intellectuals have expressed support for Hindu aspirations. Hindus still remain at risk for intercommunal violence. The rise and increasing militancy of fundamentalist Islamic parties add to this risk considerably. However, political alliances with other communities and secularly oriented parties may alleviate this danger. The stability of Sindh could depend on such alliances, as they may be necessary to meet the desperate resource needs of many ethnic groups.

  top

  Analytic Summary

  Hindus are most concentrated in the Sindh province of southeast Pakistan (GROUPCON = 3). Before partition, most Hindus in present-day Pakistan were urban, highly educated and economically advantaged. However, most middle- and upper-class Pakistani Hindus immigrated to India after the 1947 partition of the sub-continent. Those that remained tended to be poorer and rural. Lacking the resources to organize politically (large numbers are bonded labor), Hindus have remained politically and economically marginalized in Pakistan. Hindus are a religious minority in a Muslim country. They and their temples have periodically been subject to violence at the hands of the country’s religious majorities. Some Hindu families faced the possibility of forced resettlement in 2003 when the Peshawar Cantonment Board in Pakistan gave notice to 70 houses occupied by Hindus for more than 130 years. The Cantonment Board accused the residents of illegally occupying government land and ordered them to vacate under the threat of force if they did not do so by the deadline. A few Hindu men allegedly planning acts of violence during the October elections were arrested in 2002, and in 2003 a Hindu journalist was arrested.

  Hindus’ status within the country varies, in part, according to relations between Muslims and Hindus in India. When their kindred across the border destroyed the Babri mosque in 1992, for example, Hindus in Pakistan suffered as Pakistani Muslims stormed temples and attacked Hindus. Hindus are also suspected of being agents of the Indian government. As a result they are discriminated against both politically and economically (POLDIS06 = 4; ECDIS06 = 4). Hindus have been poorly organized politically, with no national political party, although they are represented in umbrella parties representing multiple religious minorities (GOJPA06 = 1). Furthermore, their identity is defined more by the dominant Muslim culture than by their own self-assertion. Despite this lack of political history and organization, Hindus have become increasingly vocal since the late 1990s (PROT98 = 3; PROT01 = 3), and have forged alliances with other religious minorities, especially Christians, to agitate for increased rights. One such alliance, called the All Pakistan Minorities Alliance (APMA), was formed in 2002 to help resolve problems faced by minorities groups such as Christians, Ahmadis and Hindus. An organization called the Pakistan Hindu Welfare Association and coalitions of Hindu panchayats (local councils of elders) have led in political organizing.

  A major issue Hindus faced until 2002 was that of the separate electorates for Muslims and non-Muslims. In the system of separate electorates, members of religious minorities could only vote for members of their group, which resulted in their marginalization in the National Assembly. The Pakistan Hindu Welfare Association convened a national conference on the issue in December 2000. In 2001, Hindus, Christians and Ahmadis successfully conducted a partial boycott of the elections. In 2002, Musharraf granted religious minorities the right to vote for mainstream general seats of National and Provincial assemblies, which they did in 2002. While this was definitely a positive step for the well being of Hindus and the democratization of Pakistan, it remains to be seen how this will affect their overall status.

  Protection from communal violence and economic opportunity (and the status of Hindu bonded labor) also are important issues for the Hindu community in Pakistan (POLGR04-06 = 1; ECGR04-06 = 1). Hindus, like Christians and Ahmadis, have also been disproportionately affected by Pakistan’s anti-blasphemy laws (CULPO1 = 2). Hindus have been arrested and then abused in recent years due to their religious identity (REPGENCIV04 = 4; REPGENCIV05 = 3). They have also been subject to violence by Muslim radicals. For example, in 2005 and 2006 there were a number of noted kidnappings of Hindu girls who were then forced to convert to Islam and marry Islamic men. Also noted were kidnappings of successful Hindu businessmen who were held for ransom (CCGROUPSEV104-06 = 3).

  Hindus in India, and the Indian government, frequently lambast discrimination against Hindus in Pakistan. However, they have extended little more than rhetorical support, perhaps sensing that more than that would endanger rather than aid Pakistani Hindus. Additionally, international anti-slavery organizations have lobbied for the end of bonded labor in Pakistan, but have not undertaken “redemption” efforts for Hindu bonded labor as they have for some other groups (most notably, black Africans in Sudan).

  top

  References

  Blood, Peter, ed. 1994. Pakistan: A Country Study. Washington, D.C.: GPO for the Library of Congress.

  Internal Displacement Monditoring Centre. 1/2006. “Hindus in Balochistan targeted and displaced.” http://www.internal-displacement.org/idmc/website/countries.nsf/(httpEnvelopes)/9641C19FFEAA8742C12571F80040F5C1?OpenDocument, accessed 5/2/2008

  LexisNexis. Various news reports. 1990-2006.

  Statistics Pakistan. “Population by Religion.” http://www.statpak.gov.pk/depts/pco/statistics/other_tables/pop_by_religion.pdf.

  Syed, Anwar. 6/16/2006. “State of minorities.” http://www.dawn.com/2006/06/18/op.htm, accessed 3/11/2007.

  U.S. Department of State. Country Reports on Human Rights Practices, Pakistan 1998-2006.

  U.S. State Department. International Religious Freedom Report, Pakistan. 2004-2006.

  Like

  • V. Narayanan Says:

   இந்தியாவின் இந்துக்கள் முதலில் விழிப்பாக, தைரியமாக, எழுச்சியாக, வீரமாக, தட்டிக் கேட்பவர்களா இருக்க வேண்டும்.

   அப்பொழுதுதான் கொடுமைக்குள்ளாகும், அடக்கப்படும் நொறுக்கப்படும் இந்துக்களைப் பற்றி அவர்கள் குரலெழுயுப்ப முடியும்.

   இந்தியாவிலியே இந்துக்கள் இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தப் படுகின்றனர் என்றால், முதலில் அவர்கள் அந்நிலையை மாற்ற வேண்டும்.

   Like

 6. V. Narayanan Says:

  எல்லாவிதமான பாகிஸ்தான் முஸ்லீம்கள் – சாதாரண முஸ்லீம்கள், ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் பலவழிகளில், பல முறைகளில் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள்.

  சுரங்கம் அமைத்து, எல்லைகளில் சுட்டுக் கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

  ஆனால் அவர்களை வேறுவிதமாகத்தான் நடத்துகிறார்கள்.

  ஆனால், தீர்த்த யாத்திரைக்கு என்று இந்துக்கள் வந்தால் அவர்களை ஏன் இப்படி, நடத்துகிறார்கள்?

  இப்பொழுது கூட பங்களாதேச முஸ்லீம்கள் எல்லைகளைத் தாண்டி, ஊட்டுருவி 60 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

  அவர்களுக்காக, எல்லா கட்சிகளும் வக்காலத்து வாங்குகிறார்கள்.

  ஆனால், இந்த இந்துக்களுக்காக ஏன் பீ.ஜே.பி போன்ற கட்சிகள் கூட அனமைதியாக இருக்கின்றன?

  Like

 7. V. Narayanan Says:

  யாத்திரையாக தப்பி வந்தவர் பேட்டி பாகிஸ்தானில் இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை

  தினகரன் – 01:47:05Tuesday2012-08-14

  அட்டாரி : பாகிஸ்தானில் சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் இந்துக்கள் பலர் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். அதனால், அவர்கள் இந்தியாவுக்கு தப்பி வர தயாராக உள்ளனர் என்று அங்கிருந்து புனித யாத்திரையாக வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு புனித யாத்திரையாக 2 குழுக்களாக மொத்தம் 223 பேர் வந்துள்ளனர். அவர்களில் பலுசிஸ்தான் மாகாணம், சிபி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை முதலாளி முகேஷ் என்பவர் இந்தியாவிலேயே தங்கிவிட விருப்பம் தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வந்துள்ள அவர் கூறியதாவது:

  சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் இந்துக்கள் வியாபாரம் செய்கின்றனர். துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென எங்கள் கடைகளுக்கு வந்து பெரும் தொகை கேட்டு மிரட்டி பறிக்கின்றனர். பெண்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்துகின்றனர். அவர்களிடமிருந்து நகைகளை பறித்துக் கொள்கின்றனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால் பாகிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு முன் எனது வீடு, சொத்துகளை விற்றுவிட்டேன்.

  எனது பல உறவினர்கள் அங்கு உள்ளனர். எங்களால் அவர்கள் மேலும் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்பது தெரியும். ஆனாலும், என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. என் உறவினர்களும் என்றாவது ஒருநாள் அங்கிருந்து வெளியேறுவார்கள். ஏராளமான இந்துக்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வர ஆவலாக உள்ளனர். நாங்கள் பாகிஸ்தான் நாட்டின் மீது புகார் கூறவில்லை. அங்குள்ள சில கும்பல்கள் மீதுதான் குறை கூறுகிறோம்.

  ‘நாங்கள் துன்புறுத்தப்படவில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்புவோம்” என்று எங்களிடம் எழுதி வாங்கிய பிறகே எங்களை இந்தியாவுக்கு வருவதற்கு பாகிஸ்தான் குடியேற்றத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் அச்சத்தில் வெளியேறுவதாக வெளியான செய்தியை அடுத்து, உண்மை நிலையை கண்டறிய 3 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அதிபர் சர்தாரி ஏற்படுத்தியுள்ளார்.

  Like

 8. V. Narayanan Says:

  கட்டாய மதமாற்றத் திருமணங்கள்: பாகிஸ்தான் இந்துக்கள் கவலை
  http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=644018&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88

  தினமணி – First Published : 13 Aug 2012 10:53:02 PM IST

  இஸ்லாமாபாத், ஆக.13: கட்டாய இஸ்லாமிய மதமாற்றத் திருமணங்கள் தங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், ஆசிப் அலி சர்தாரி நியமித்த குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
  இந்தக் குழுவுக்கு மௌலா பக்ஷ் சாண்டியோ தலைமை வகிக்கிறார். “இது இந்துக்கள் கவலைப்படும் அளவுக்கு அல்ல, ஊடகங்களால் மிகைப் படுத்திச் சொல்லப்படும் ஒரு செய்தியே” என்கிறார் அவர். ஆனால், ஜியோ தொலைக்காட்சி, “இருந்தபோதும், இந்துக்கள் மனத்தளவில் பெரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளர்” என்று அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது.
  2011ல் 7000 பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். ஆனால் 1100ல் இருந்து 1200 பேர் வரை பாகிஸ்தான் திரும்பவில்லை என்றார்.
  இந்துக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது குறித்த செய்திகள் நாட்டுக்கு எதிர்மறையான ஒரு முகத்தை உலகநாடுகள் மத்தியில் பெற்றுத் தந்துள்ளது என்றார் சாண்டியோ.
  திங்கள் கிழமை பாகிஸ்தானில் இருந்து ஒரு புதிய குழுவாக இந்துக்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், தாங்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்பப் போவதில்லை என்று கூறியுள்ளனர். தாங்கள் அச்சத்துடனும், வன்முறைகளுக்கு மத்தியிலும் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

  Like

 9. V. Narayanan Says:

  பாகிஸ்தான் இந்துக்களுக்காக எல்லைகளை திறந்து விடுங்கள்
  http://www.dinamalar.com/News_detail.asp?Id=528749
  தினமலர், ஆகஸ்ட் 13,2012,
  இந்துக்களுக்காக எல்லைகளை திறந்து விடுங்கள்

  “பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதனால், அடைக்கலம் கேட்டு இந்தியாவுக்கு வர விரும்புகின்றனர். எனவே, பூட்டி வைக்கப்பட்டிருக்கும், எல்லைகளைத் திறக்க வேண்டும். பாகிஸ்தான் இந்துக்களை, இந்தியாவுக்குள் அனுமதித்து, அவர்களுக்கு குடியுரிமையும் வழங்க வேண்டும்’ என, பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.

  கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்கள் என, மூன்று நாட்கள் கழித்து, நேற்று பார்லிமென்ட் மீண்டும் கூடியது. காலையில் லோக்சபா கூடியதும், வழக்கம் போல கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதை பா.ஜ., எம்.பி.,க்கள் பலரும் கடுமையாக ஆட்சேபித்தனர்.

  கோஷம்:”பாகிஸ்தானில் குடியிருக்கும், இந்துக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்; அந்நாட்டு இந்துக்களுக்கு பெரிய ஆபத்து வந்துள்ளது; எனவே, அது குறித்து விவாதம் நடத்த வேண்டும்’ என, கோஷங்கள் எழுப்பினர். 15 நிமிடங்களாக எழுந்த கோஷங்களால், சபையில் அமளி நிலவியது.இதையடுத்து, ஒத்தி வைக்கப்பட்ட சபை, ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் கூடியது. அப்போது, பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்கை பேசும்படி, சபாநாயகர் அழைத்தார்.

  அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:பாகிஸ்தானின் சிந்து மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில், இந்துக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு சிறுபான்மை சமூகத்தினராக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக் குறியாய் மாறிக் கொண்டிருக்கிறது. தற்போது, அந்த மக்களின் பாதுகாப்புக்கு பேராபத்து உருவாகியுள்ளது.

  கண்ணீர்:உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர். நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்துக்கள் இவ்வாறு பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டு, கண்ணீர் சிந்துவதை நினைக்கும் போது கேவலமாக உள்ளது.இந்து பெண்கள் பலரும் கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்ட அவர்கள், பின், முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து கொள்ளப்படுகின்றனர். குழந்தைகளும் கடத்தப்படுகின்றனர். இது குறித்து, போலீசாரிடம் பல முறை புகார் மனு அளித்தும் கூட, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், இந்துக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது.கிராமங்களில் வசித்து வந்த சற்று வசதி படைத்த இந்துக்கள் கூட, நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்து, அருகில் உள்ள, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து குடியேறி வருகின்றனர். வசதி இல்லாத இந்துக்களால், தங்களை தற்காத்துக் கொள்ள முடியவில்லை. வழி ஏதும் இல்லாத அந்த ஏழை இந்துக்கள் பலரும் இந்தியாவுக்கு வரத் துடிக்கின்றனர். இந்தியா தான் தங்களை பாதுகாக்கும் என, நம்புகின்றனர்.ஆனால், இந்திய எல்லைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருப்பதால், உள்ளே நுழைய முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்தியாவுக்குள் வர விரும்பும் இந்துக்களை, உள்ளே வர அனுமதிக்க வேண்டும். எல்லைகளைத் திறந்து, அவர்கள் வர அனுமதிக்க வேண்டும். அவர்களின் வாழ்வுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

  குடியுரிமை:அவ்வாறு வரும் இந்துக்களுக்கு, அடைக்கலம் அளித்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அவர்களுக்கு இந்திய குடியுரிமையும் அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும்.தற்போது, நிலைமை விபரீதமாக இருப்பதால், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துப் பேச வேண்டும். “இந்துக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது’ என்று கூறி, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.இந்துக்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு உள்ளதென்பதை, அவரிடம் எடுத்துக் கூறி, இனியும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

  இதே விவாதத்தில் கலந்து கொண்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் பேசினார். அவர் கூறியதாவது:

  எச்சரிக்கை செய்யுங்க:பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவது வருத்தமளிக்கும் விஷயம். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு அங்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்காக, அந்த இந்துக்களின் பிரச்னைகளுக்கு, இந்தியாவில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதை ஏற்க முடியாது. பாகிஸ்தான் தூதரை அழைத்து பிரதமர் பேச வேண்டும். இந்துக்கள் தாக்கப்படும் நிலை தொடரக்கூடாது என, மத்திய அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும்.இவ்வாறு முலாயம் சிங் கூறினார்.

  பிஜூ ஜனதா தள எம்.பி.,யான மகதாப் பேசும்போது, “”சுதந்திரத்தின் போது பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் சேர்த்து, மொத்தம் 26 சதவீத இந்துக்கள் வசித்து வந்தனர். அது படிப்படியாகக் குறைந்து, இந்துக்களின் சதவீதம் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. இப்போது வெறும் 2 சதவீத இந்துக்களே பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களும் நிம்மதியாக இல்லை. எனவே, பாதிக்கப்படும் இந்துக்களுக்காக எல்லையை திறந்திட ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்றார்.

  வெள்ளை அறிக்கை தேவை:இந்திய கம்யூனிஸ்ட் தலைவரான குருதாஸ் தாஸ் குப்தா நேற்று லோக்சபாவில் பேசியதாவது:இந்தியாவின் பொருளாதார நிலைமை, படுகேவலமான நிலைக்கு சென்று விட்டது. பொருளாதார வளர்ச்சி என்று கூறி, நாட்டில் வறுமையும், வேலை வாய்ப்பின்மையும் தான் பெரிதாக வளர்ந்துள்ளது.மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், இந்தியா மிகவும் பின்தங்கி விட்டது. பொதுவாக பணவீக்கம் இருந்தால், வளர்ச்சி இருக்கும் என்பது வழக்கமான கருத்து. ஆனால், இங்கு வளர்ச்சி இல்லை. பணவீக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. எதற்கெடுத்தாலும், சர்வதேச பொருளாதார விவரங்களை பேசுகிறது அரசு. ஆனால், அரசின் தவறான கொள்கைகள் தான், பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். தற்போது, நாடு முழுவதும் மக்கள் அவதிப்படுகின்றனர். சாதாரண மக்கள் படும் அவஸ்தைகள், பார்லிமென்டில் விவாதிக்கப்பட வேண்டும். எனவே, பொருளாதார நிலைமைகள் குறித்து வெள்ளையறிக்கையை சமர்ப்பிக்க, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு குருதாஸ் தாஸ் குப்தா பேசினார்.

  உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், தானும் இதை ஆதரிப்பதாகக் கூறினார். இதேபோல, மார்க்சிஸ்ட் எம்.பி.,யான பாசுதேவ் ஆச்சார்யாவும், தாஸ் குப்தா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

  -நமது டில்லி நிருபர்-

  Like

 10. V. Narayanan Says:

  தீவிரவாதிகள் கடத்தலுக்கு பயந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த 100 இந்து குடும்பங்கள்
  http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=bab009e8-5686-4e89-96c8-b7de60a5dc82&CATEGORYNAME=TINTL

  இஸ்லாமாபாத், ஆக 10, 2012-

  பாகிஸ்தானில் பலுசிஸ்தான், சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள ஐகோபாபாத், ருஷ்தார், ஆஸ்டா முகமது உள்ளிட்ட இடங்களில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இங்கு பல 100 ஆண்டுகளாக இவர்கள் தங்கியுள்ளனர். ஆனால், இவர்களுக்கு அங்குள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பெண்களை கடத்தி பணம் பறித்தல் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் சிந்து மாகாணத்தில் ஐகோபாபாத் என்ற இடத்தில் மனீஷா குமாரி என்ற 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பின் மீட்கப்பட்டாள். இது போன்ற சம்பவங்கள் அங்கு வாழும் இந்துக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்கிருந்த 100 இந்து குடும்பங்கள் வெளியேறி இந்தியாவுக்கு குடி பெயர்ந்தனர். அக் குடும்பங்களை சேர்ந்த 500 பேர் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் வர்த்தகங்களை கைவிட்டனர். சொத்துக்களையும் விட்டு வந்துள்ளனர். இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து விசாரணைக்கு சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் குயம் அலி ஷா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து குடி பெயர்ந்துள்ள இந்துக்களுக்கு இந்தியா விசா கொடுத்துள்ளதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான காரணத்தை சரிவர விசாரிக்காமல் இந்திய தூதரகம் அவர்களுக்கு விசா அளித்துள்ளது என உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.

  Like

 11. V. Narayanan Says:

  தீவிரவாதிகள் கடத்தலுக்கு பயந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த 100 இந்து குடும்பங்கள் Islamabad வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 10, 3:20 PM IST
  http://www.maalaimalar.com/2012/08/10152035/terrorist-kidnapped-shock-paki.html

  இஸ்லாமாபாத், ஆக 10, 2012-

  பாகிஸ்தானில் பலுசிஸ்தான், சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள ஐகோபாபாத், ருஷ்தார், ஆஸ்டா முகமது உள்ளிட்ட இடங்களில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இங்கு பல 100 ஆண்டுகளாக இவர்கள் தங்கியுள்ளனர். ஆனால், இவர்களுக்கு அங்குள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.

  வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பெண்களை கடத்தி பணம் பறித்தல் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் சிந்து மாகாணத்தில் ஐகோபாபாத் என்ற இடத்தில் மனீஷா குமாரி என்ற 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பின் மீட்கப்பட்டாள். இது போன்ற சம்பவங்கள் அங்கு வாழும் இந்துக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்கிருந்த 100 இந்து குடும்பங்கள் வெளியேறி இந்தியாவுக்கு குடி பெயர்ந்தனர். அக் குடும்பங்களை சேர்ந்த 500 பேர் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் வர்த்தகங்களை கைவிட்டனர். சொத்துக்களையும் விட்டு வந்துள்ளனர். இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து விசாரணைக்கு சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் குயம் அலி ஷா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து குடி பெயர்ந்துள்ள இந்துக்களுக்கு இந்தியா விசா கொடுத்துள்ளதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான காரணத்தை சரிவர விசாரிக்காமல் இந்திய தூதரகம் அவர்களுக்கு விசா அளித்துள்ளது என உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: