பாவம் இந்த சாமியார்: எந்த நடனம் ஆடினாலும் கருணாநிதி கண்டு கொள்ளவே மாட்டார்!

பாவம் இந்த சாமியார்: எந்த நடனம் ஆடினாலும் கருணாநிதி கண்டு கொள்ளவே மாட்டார்!

விக்கிரவாண்டி கோவில் முன் சாமியார் திடீர் உண்ணாவிரதம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8713

கோவிலைப் புதிப்பிக்க வேண்டுமாம்: விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கோவிலை புதுப்பிக்க கோரி சாமியார் ஒருவர் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.

ராதாகிருஷ்ண நடனமாடி உண்ணாவிரதம் இருந்தார்: தற்போது பழுதடைந்துள்ள இக்கோயிலை கிராம பொதுமக்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டி நேற்று காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்டம் திருகண்ணக்குடியை சேர்ந்த நமச்சிவாய நாராயணசாமி கோயிலின் முன்பு ராதாகிருஷ்ண நடனமாடி உண்ணாவிரதம் இருந்தார்.

பாவம், மானாட, மயிலாட, மார்மாடவா கருணாநிதி பார்ப்பதற்கு? நேற்று காலை முதல் கோவில் முன் இரவு 8 மணி வரை அமர்ந்திருந்த அவரை யாரும் விசாரிக்க முன்வரவில்லை. இன்றும்(29ம் தேதி) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் கூறினார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

ஒரு பதில் to “பாவம் இந்த சாமியார்: எந்த நடனம் ஆடினாலும் கருணாநிதி கண்டு கொள்ளவே மாட்டார்!”

  1. M. Nachiappan Says:

    தினமலரிலேயே, சஞ்சய் என்பவர் கூரறியிருப்பது நோக்கத்தக்கது, “அட போங்க சாமியாரே, இந்த கோவில் ஒரு கிருத்துவ சபாவுக்கு சொந்தம்ன்னு சொல்லி பாருங்க, மூணே நாள்ல ஒரு விடிவு காலம் பிறக்கும்… “!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: