புத்தாண்டு பஞ்சாங்கம் படித்ததால் இந்துக்கள் கைது!

புத்தாண்டு பஞ்சாங்கம் படித்ததால் இந்துக்கள் கைது!

கருணாநிதியின் இந்து-விரோத ஆட்சி எல்லைகளை மீறுகின்றது.

முன்பு “கணக்கு” கேட்டு மாட்டிக் கொண்ட கருணாநிதி, இப்பொழுதும் “கணக்கு” தெரியாமல் மாட்டிக் கொண்டுள்ளது தெளிவாகிறது.

வானியல் அறிவே இல்லாத குருட்டு கருணாநிதி, வருட ஆரம்பித்தை மாற்றியது, இந்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்தும்?

பஞ்சாகத்தில்தான் நம்பிக்கை இல்லை என்கின்றன அந்த பரதேகள், கபோதிகள், பிறகு பஞ்சாங்கம் படித்தால் என்ன சாமிக்குக் கேட்டு விடுமா?

அத்தகைய பகுத்தறிவு, பகுத்தறிவா மூட நம்பிக்கையா? அதாவது நாத்திக மூட நம்பிக்கையா?

தமிழ்நாட்டில் ஔரங்கசீப் ஆட்சி நடக்கிறதா?

தடையை மீறி பஞ்சாங்கம் வாசித்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
ஏப்ரல் 15,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17813

Important incidents and happenings in and around the world

பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை: பஞ்சாங்கத்தையே நம்பாத பரதேசிகளுக்கு, பஞ்சாங்க வாசிப்புப் பற்றி ஏன் கவலை? முதலில் நாத்திகம் பேசும் இந்த கேடு கெட்ட திமுக-திக வகையறாக்களுக்கு “நம்பிக்கையாளர்களை” ஆளவே தகுதியில்லை. இந்து விரோதியக இருந்து, ஏற்கெனெவே பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருக்கின்ற நிலையில், வெட்கம்-மானம்-சூடு-சுரணை இல்லாமல் முதல்வராக ஆட்சி செய்து கொண்டு, தொடர்ந்து இந்துக்களை, இந்துக்களின் மனங்களை புண்படசெய்து வஎஉவது கருணாநிதி. ஏற்கெனவே கோவில் மண்டபங்களை இடித்தாகி விட்டது; கோவில் நிலங்களை பட்டாப் போட்டு விற்றாகி விட்டது;…………………….இத்தகைய கேடு கெட்ட நிலையில், இதெல்லாம் தேவையா?

இந்துக்களின் நம்பிக்கைகளில் தளையிடுதல்: ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், தடையை மீறி பஞ்சாங்கம் வாசிக்க வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்தமிழக அரசு, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை தொடர்ந்து, சித்திரை முதல் நாளில் கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. சித்திரை முதல் தேதியான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில் கண்ணன்சிவா, சிவராஜன், ஆர்.எஸ்,எஸ்.,பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி, மண்டபம் ஒன்றிய செயலர் பிரபு உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்ல ஊர்வலமாக வந்தனர். இவர்களை கோவில் வாசலில் தடுத்த போலீசார், உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கோவில் வாசலில் பஞ்சாங்கத்தை வாசித்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்துக்கள் வழக்குத் தொடர வேண்டும்: தங்களது மத நம்பிக்கைகளில் தலையிடும் கருணாநிதியின் மீதும், அரசு மீதும் வழக்குத் தொட்ரவேண்டும். மடாதிபதிகள் உடனடியாக, இப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிவுரை வழங்கவேண்டும்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “புத்தாண்டு பஞ்சாங்கம் படித்ததால் இந்துக்கள் கைது!”

  1. Tamilselvan Says:

    காஜிக்கள் பிறைகளைப் பார்க்கும் போது அடித்திக் கொள்கிறார்களே?
    கருணாநிதி காஜி அப்பொழுது, சரியாகப் பார்த்து சொல்வதுதானா? இல்லை நாளை மாற்றூவதுதானே?
    குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கரு அதையும் செய்யலாமே?
    இல்லாத ஏசுவிற்கு டிசம்பர் 25லும், ஜனவரி 7லும் கிருஸ்துமஸ் கொண்டாடும் போது, இந்த பரதேசிகள் டிசம்பர் 25ம் தேதிதானே வாழ்த்துகள் தெரிவிக்கின்றன?

    Like

பின்னூட்டமொன்றை இடுக