உலகத்திலேயே மிகப்பெரிய மதக்கூடுதல்: கும்பமேளா!

உலகத்திலேயே மிகப்பெரிய மதக்கூடுதல்: கும்பமேளா!

மேனாட்டவர்களுக்கு இன்றும் வியப்பளிக்கக் கூடிய விஷயங்கள் என்னவென்றால்,

 • எப்படி இந்த இந்துக்கள் இன்றும் பசுக்களை / குரங்குகளை / எலிகளை வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள்,
 • எந்தவித அறிப்பும் இல்லாமல் இப்படி கோடிக் கணக்கில் குறிப்பிட்ட நாளில் ஒரு இடத்தில் கூடி விழாக்கள் நடத்துகிறார்கள்
 • எப்படி அவை காலக்கணக்கீட்டு முறையுடன் ஒத்துப் போகின்றது

என பல கேள்விகள் அவர்களுக்குப் புதிராக இருக்கின்றது. இன்று புதன்கிழமை “முக்கியமான குளியல் நாளாக” சோதிடர்கள் அறிவித்துள்ளார்கள்! மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த 104 நாட்கள் விழா நடைபெறுகிறது. இந்துமதத்தைக் காப்பவர்களாகிய “நாக சாதுக்கள்” இன்று கங்கையில் குளிப்பதை புண்ணியமாகக் கருதுகிறார்கள். இத்தகைய விழாக்கள் பல ஆய்ரக் கணக்கான ஆண்டுகளாக நடந்து வருவது, மேனாட்டவருக்கு இன்னும் ஆச்சரியப் படக்கூடியதாக இருக்கிறது.

ஹரித்வாரில் நாகா சாதுக்கள் குளிப்பதுதான் மேனாட்டு மனிதர்களுக்கு அதிசய நிகழ்சியாகப் படுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது கீழாடைகளையும் நீக்கிவிட்டு குளிப்பார்களாம். இதைப் படம் பிடிக்க கேமராக்களுடன் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறர்கள்.

ஹரித்வார், காசி / வாரணாசி, நாசிக் மற்றும் உஜ்ஜயினி முதலிய நான்கு இடங்களில் அமிர்தத்தின் துளி விழுந்ததால், அவ்விடங்களில் குளிப்பது, இந்துக்கள் பாக்கியமாக, புண்ணியமாகக் கருதுகின்றனர்.

அதுமட்டுமல்லாது, இந்த இடங்கள் படிப்பிற்கு முக்கியமான இடங்களாக இருந்து வந்துள்ளன.

வானியல் ரீதியில் உஜ்ஜயின் வழியாக இந்தியாவின் தீர்க்கரேகை செல்கிறது. அதுதான் முன்பு, அதாவது கிரீன்விட்ச் ரேகை கணக்கிடு வருவதற்கு முன்பு நேரக்கணக்கிடு தீர்க்கரேகையாக இருந்து வந்துள்ளது. முஸ்லீம்கள் பலம் கொண்டபோது அவர்கள் தங்களது நூல்களில் தீர்க்கரேகை மக்காவின் வழியாகச் செல்கிறது என்று எழுதி வைத்தனர்.

இந்தியாவைப் பொருத்தவரையில் இத்தகைய நேரக்கணக்கீடு, காலக் கணக்கீடு முதலியவை பாமரர்களும் அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை தினசரி வாழ்க்கை நிகழ்சிகளோடு பின்னிப் பிணைத்து வைத்தனர். முன்பு அதன் மகத்துவத்தை அறிந்திருந்தன. ஆனால், முகமதியர், ஆங்கிலேயர் முதலியோரது படையெடுப்பு, ஆட்சி முதலியன, அவர்களது வாழ்க்கை முறை பெருமளவில் பாதிக்கப் பட்டன. அந்நிலையில் பாரம்பரிய கல்விமுறை, விஞ்ஞானமுறை முதலியன மறைந்தன. இன்று அவரவர்களுக்கு என்ன புரிகின்றதோ, அதுதான் உண்மை, சரி என்று வாதிட்டி வரும் போக்குதான் இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள், வானியல் வல்லுனர்கள், காலக் கணக்கீட்டாளர்கள் முதலியோரிடம் காணப்படுகிறது. அரசியல்வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு ஒன்றும் தெரியாமல் இருந்தாலும், எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு பிரச்சினைகளை உண்டாக்கி, மக்களைக் குழப்பி வருவர்.

இருப்பினும் கோடிக்கணகான மக்கள் கூடிக் குளிப்பது, மேனாட்டவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது!

ஹரித்துவாரில் மக்கள் வெள்ளம் : புனித நீராடல் இன்று உச்சகட்டம்
ஏப்ரல் 14,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24014

General India news in detail

ஹரித்துவார் : கும்பமேளாவின் இறுதி நாள் புனித நீராடல், ஹரித்துவாரில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சூரியன் மேஷ ராசியில் புகும் தினமான இன்று, கங்கையில் நீராடினால், தூய்மை அடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த அடிப்படையில் கும்பமேளாவின் இறுதி நீராடலான, ‘ஷாகி’ நீராடல் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடுகின்றனர். ஹரித்துவார் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிக்க 125 சி.சி.’டிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களோடு எவ்விதப் பொருளும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் இருசக்கர வாகனப் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது. ஹரித்துவாரிலிருந்து ஐந்து கி.மீ., தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதனால் ஹரித்துவாருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கடி அதிகமாகக் காணப்பட்டது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “உலகத்திலேயே மிகப்பெரிய மதக்கூடுதல்: கும்பமேளா!”

 1. vedaprakash Says:

  ஒரு கனடா நாட்டுப் பெண்மணி எழுதியுள்ளது. இதைப் படிக்கும்போது, அவர்களது மனப்பாங்கை அறிந்து கொள்ளாலாம்:

  A dip in India’s holy river: Awash in healing power and fecal coliform

  By Shachi Kurl, Special to the SunApril 8, 2010
  http://www.montrealgazette.com/news/world/India+holy+river+Awash+healing+power+fecal+coliform/2776787/story.html

  I am standing on the banks of the Ganges River, having a serious crisis of faith.

  I’m supposed to be concentrating on how many times I’ll immerse myself in the churning currents of India’s holiest river, on whom I’m supposed to be dipping for in absentia, and on the prayers I’ll make to the Goddess Ganga.

  But all I can think about is what else thousands of fellow bathers might be doing in that water besides bathing, and whether I have any open cuts or scrapes.

  It wasn’t supposed to be like this. I’d made a point of visiting India during the scorching spring season precisely so I could bathe in the Ganges during Kumbh Mela, the most auspicious time in more than a decade.

  Literally translated as the “pitcher festival,” ancient Hindu texts say gods and demons once churned the ocean, and all that churning produced a pitcher of Amrit, or nectar, that contained powers of immortality.

  A 12-year battle for ownership ensued, but when the gods finally got their hands on it, four drops spilled from the pitcher, one drop here in Haridwar. According to true believers, every 12 years, in the spring, waters here take on extra healing powers. Diseases are cured. Sins are washed away. It is the legend to which this modern-day pilgrimage town owes its holy status, and the reason why tens of millions have flocked here since January.

  Standing in my T-shirt and leggings, I’m executing a promise I’d made to myself back in 1998. The fact that Dad’s entire side of the family lives here made planning and logistics easier. But three days in, I nearly decide to deep-six the whole plan.

  It happened at Varanasi, another ancient city that sits farther down the Ganges’ headwaters. Hindus believe cremation of their loved ones here will give departed souls a direct route on their journey to God. So this is where remains are submerged. Some entirely cremated. Some not so much. Add to that the accumulation of sewage, industrial waste and other toxic pollutants, and the water at Varanasi was a disconcerting shade of brown. The river, our guide told us, was nearly septic.

  It’s the same story wherever the Ganges flows. Haridwar is much closer to the river’s glacier origins, but Indian newspapers report that here the fecal coli form count is 10 times what’s considered acceptable for bathing or swimming. Instead of deep spiritual peace, I begin envisioning rashes, ear infections, or worse.

  None of this seems to bother the Olympic-sized crowds of faithful who make their way to Hari Ki Pauri, the site of Haridwar’s most famous riverbanks, and where loudspeakers alternately blast devotional music, warnings to visitors to watch for pickpockets, and notifications about lost children.

  People from Calcutta to Kamloops have come. Hotels are full. Rickshaw drivers are asking 10 times what they normally charge. Various and allegedly registered charitable organizations are shaming bathers, still wet and getting dressed, into donating large amounts.

  But the pollution problem has caught the attention of the self-styled swamis who have erected massive billboards throughout the city. “Stop global warming! Save the Ganges!” they read.

  Even the Dalai Lama is in the area, sharing the platform at a meeting of religious and political leaders. I listen as the exiled Tibetan spiritual leader talks about “ecological care of the planet,” and as Indian dignitaries launch yet another cleanup campaign. It’s eye-roll inducing, because the first Ganga Action Plan was launched in the 1980s. Though millions of dollars have been spent, it’s hard for the layperson to see how anything’s changed.

  And now there’s a new problem: plummeting river levels. Scientists say the glacier that feeds the Ganges is melting fast, and greenhouse gas emissions are to blame. “Tell Obama to stop destroying our Ganga,” one politician implores. “Economic development is drying up our holiest river.”

  I really don’t think the Ganges’ plight is the American president’s fault. But having witnessed the failures at Copenhagen, I’m not sure how many Kumbh Melas the Ganges has left in her. I decide to go ahead.

  First there are rituals. My mother beside me, a very young-looking pundit applies sandalwood paste to my forehead. Sacred red threads are tied around my wrist.

  “Where are you from?” he asks in Hindi.

  “Canada.”

  “Are you married?” “No.”

  “May God give you a husband soon,” he chants. “May you be blessed with many many sons.”

  It’s not nice to upbraid holy men on their own turf, so I bite my tongue and make my way to the crowded ghats. Just getting into the water is an elbow-throwing exercise, but there’s no going back now. I take the plunge. Even in 37C heat, the cold water takes my breath away.

  I come back up spluttering. “That was for me!” I gasp.

  Six more, for family and friends and for insurance. The water doesn’t seem as cold any more, or look as filthy. Doubts set aside, I do feel the power.

  But I’m still scrubbing myself raw when I get back to the house.

  Shachi Kurl is a reporter with A News on Vancouver Island.

  Like

 2. vedaprakash Says:

  Millions set to bathe in Ganges at Indian festival

  By Ben Sheppard (AFP) – 3 hours ago

  http://www.google.com/hostednews/afp/article/ALeqM5h2ulNwrlenaf-FFejA2SMDByZmiw

  HARIDWAR, India — Up to ten million Hindu pilgrims and hundreds of ash-covered, naked holy men were set to immerse themselves in the sacred waters of India’s river Ganges on Wednesday.

  The date, chosen by astrologers, is the “main royal bathing day” of the Kumbh Mela, a 104-day festival held every three years and which is billed as the world’s largest religious gathering.

  The highest-ranking holy men, “naga sadhus”, consider themselves guardians of the Hindu faith and they fiercely defend their right to bathe at the most auspicious moment, after which hordes of devotees follow them into the water.

  Sadhus are ascetics or wandering monks who renounce normal life and often live alone in India’s remote mountains and forests devoting themselves to meditation, but they emerge to lead the key Kumbh Mela bathing sessions.

  The festival rotates between four locations and this year has been held in the northern city of Haridwar, where huge temporary encampments have catered for the flow of faithful from across India.

  “This is the highlight of my life, and being here on the main bathing day is very special,” said Nikunj Beriwal, 51, from West Bengal. “It is a difficult challenge with the crowds and queueing, but my family all wanted to come.”

  Festival officals say that as many as 40 million people have bathed since January 14 in the 15-kilometre (nine-mile) stretch of the river Ganges that is thought to be specially sacred during the Kumbh Mela.

  Hindus believe a dip in the water, which is fast-flowing and relatively unpolluted in Haridwar, cleanses them of sin and frees them from the cycle of life and rebirth.

  Family groups, often containing many elderly and frail relatives, arrived at the 130 square kilometre (50 square mile) site after travelling in packed trucks, buses and trains.

  The Mela attracts many of India’s bewildering array of Hindu tribes, castes and creeds, making it a colourful spectacle for foreign tourists who brave the journey to Haridwar and the massive throngs.

  “It is confusing and chaotic and wonderful,” said Peter Hans, 22, from Germany, who has been sleeping in the open. “I think it is safe because the atmosphere is happy in a calm way, but the police are severe with the crowds.”

  The “ghat” (bathing steps) in the centre of Haridwar where the naga sadhus will bathe is the central focus of the festival, attracting vast numbers of devotees who strip to their underclothes before entering the water.

  Haridwar is the spot where the Ganges is said to leave the Himalayan mountains and start its long journey across northern India to the Bay of Bengal.

  The city is also where, in Hindu mythology, a few drops from a pitcher containing the nectar of immortality fell during a fight between gods and demons.

  Kumbh Mela means “Pitcher Festival” and other drops fell at Allahabad, Nasik and Ujjain — the three cities where the Kumbh Mela is also held.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: