இந்து மடாதிபதி மீது வீடியோ தாக்கு: போலி என்று படம் தயாரித்தவர்கள் கைது!

இந்து மடாதிபதி மீது வீடியோ தாக்கு: போலி என்று படம் தயாரித்தவர்கள் கைது!

லெனின் வழியில் மற்றொரு வீடியோ: ஆனால் போலி என்று கைது!

சீடர்களுக்கு லெனின் குருப் என்றவன் சொல்லிக் கொடுத்த வழி, சாதாரணமாகி விட்டது போல இருக்கிறது.

பூஜாரிகளூக்குள் பொறாமை, பதவி ஆசை: ராமசந்திர மடம் என்று ஒன்று கர்நாகாவில் உள்ளது. புகழ் வாழ்ந்த கோகர்ண கோவில் – மஹாபலேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது – ராமசந்திர மடத்தின் அதிகாரத்திற்கு அரசு கொடுத்தது சில பூஜாரிகலுக்குப் பிடிக்கவில்லையாம்.

லெனின் வழி பின்பற்றிய பொறாமைப் பிடித்த பூஜாரிகள்: இதனால், லெனின் மாதிரி ஒரு “நித்யானந்தா வீடியோ” எடுத்து பரப்பினால், மக்கள் அதைப் பார்த்து கோவில் மடாதிபதி மீது மக்கள் வெறுப்புக் கொண்டு சீறி பாய்வர். இதனால் அரசின் கவனம் இதன் மீது திரும்பும், கோவில் நிர்வாகமும் அவரிடத்திலிருந்து பிடுங்கப் பட்டு மாற்றப் படும் என்று திட்டம் தீட்டி 18 பூஜாரிகள் இந்த வேலையில் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

Sri Raghaveshwara Swamiji

மனம் எப்படி ஊழலாகிறது, சீரழிகிறது என்பதற்கு இந்த பூஜாரிகளே உதாரணம்: ஆகையால்,பதவி ஆசை பிடித்த  அந்த கூட்டம், ஸ்ரீ ராகவேஷ்வர பாரதி என்கின்ற அந்த மடாதிபதி போலவேயிருக்கும் ஒரு ஆளைத் தேடிப் பிடித்து, வேடமிட்டு பாலிவுட் நடிகைகளுடன் சேர்ந்திருப்பது போல மார்ஃபிங் செய்ய முற்பட்டனர். ஆனால், படங்கள் எடுத்து, வீடியோவுடன் மிக்ஸிங் செய்யும் நேரத்தில், போலீஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப் பட்டனர்.  அதுமட்டுமல்லாது, அவர்களிடத்தே நுற்றுக்கும் மேற்பட்ட கேரளாவில் விடிக்கப் பட்ட புளுஃபிளிம்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டது.

பூஜாரி வேலைக்கு லாயக்கில்லாது செய்த வேலைகள்: கோவில் நிர்வாகத்தை தலமை பூஜாரியிடமிருந்து பிடுங்கவேண்டும் என்றுதான் மற்ற பூஜாரிகளின் போராட்டம் ஆரம்பித்ததாம். முதலில் கணேஷ் ஜொகலெகர் என்ற பூஜாரியின் மகனே நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தான். அவதூறு பிரச்சாரமும் செய்தான். பிறகு புகைப்படங்கள் உள்ள நோட்டீஸுகளும்விநியோகிக்கப் பட்டன. அதில் தலைமை பூஜாரி பெண்களிடம் பேசிக்கொண்டிர்ப்பது போல இருந்தனவாம். பிறகு ஒரு பாலிவுட் நடிகையுடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பது போல ஒரு படம் சேர்க்கப் பட்டதாம். பிறகு சிடி தயாரிப்பில் இறங்கினர்.

எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரணம்: ரவி என்பவன் பூஜாரிப்போலவே உடையணிந்து பல கோணங்களில் சிவராம் அதி என்பவன் 50ற்கும் மேலாக புகைப்படங்கள் எடுத்தான். பிறகு அவன் ஒரு கன்றுக் குட்டியைக் கொஞ்சும் மாதிரி வீடியோ பல கோணங்களில் எடுத்தனராம். பிறகு ஒரு பாலிவுட் நடிகையின் அரை-நிர்வாண புகைப்படத்தை கன்றுக்குட்டிற்கு பதிலாக மாற்றினராம். அத்தகைய வெட்டி-ஒட்டும் வீடியோ எடிட்டிங் நுட்பத்தில் பூஜாரி அந்த அரை-நிர்வாண நடிகையுடன் கொஞ்சும் மாதிரியும், ஒரு நிலையில்  முத்தம் கொடுப்பது மாதிரியும் இருக்குமாறு வீடியோ எடுத்தனராம். எதேச்சையாக ரவியின் படம் மங்களூர் போலீஸாருக்குச் சிக்கியபோது, சந்தேகப் பட்ட போலீஸார், கோகர்ணத்திற்கு சென்று விசாரிக்க ஆரம்பித்தனர். மூன்று நாட்கள் தேடிய பிறகு ரவி அகப்பட்டான். அவன் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். அவர்களிடம் இருந்த ஒரு கம்ப்யூட்டர், செல்ஃபோன், சிடிக்கள் முதலிய உபகரணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அதில் 735 ஆபாச / நிர்வாண படங்கள் இருந்தனவாம். கஜானன உபாத்யாய என்பவனின் வீடியோவிலிருந்து அது கேரள அரசு விருந்தினர் மாளிகை என்று அடையாளம் காணப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் மொன்னுமடி எண்ற இடத்தில் அந்த விடுதி இருக்கிறது. இதிலிருந்து கேரளாவில் குறிப்பிட்ட இடங்களில் அத்தகைய ஆபாச / நிர்வாண வீடியோக்கள் எடுக்கப் பட்டு, சிடிக்கள் தயாரிக்கப் பட்டு விநியோகிக்கப் படுகிறது என்றும் தெரிய வருகிறது.

இந்து மடங்களில் உள்ள மடாதிபதிகள், பூஜாரிகள் தகுதியற்ற்வர்களாக இருப்பின் உடனே நீக்கப் படவேண்டும்: செக்யூலரிஸ அரசின் தலையீடுகளால் தான் இத்தகைய செக்யூலரிஸ வழிமுறைகள் பதவி ஆசைப் பிடித்தவர்கள் குருக்குவழிகளைப் பின்பற்றி அவதூறுகளில் கொண்டு முடிக்கிறார்கள். நிச்சயமாக இந்துமத வேதம், சாத்திரம், தத்துவம்………….படித்தவர்கள் என்றால் இத்தகைய கேவலமான வேலையை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் செய்திருக்கிறார்கள் என்பதால், அவர்கள் நிச்சயமாக லாயக்கற்றவர்கள் என்று தெரிந்து விட்டது. எனவே அவர்கள் இந்த வேலையை விட்டு விலக்கி வைக்க வேண்டும், அப்புறப்படுத்தப்பட வேண்டும். அரசு வேலை என்றெல்லாம் அப்பீல் செய்வார்கள்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “இந்து மடாதிபதி மீது வீடியோ தாக்கு: போலி என்று படம் தயாரித்தவர்கள் கைது!”

 1. vedaprakash Says:

  Priests, video and dhoka – plot to defame a seer busted
  N D Shiva Kumar, TNN, Apr 8, 2010, 01.51am IST
  http://timesofindia.indiatimes.com/city/bangalore/New-Article/articleshow/5772192.cms

  BANGALORE: A ‘seer’ in a ‘compromising’ position and a video — a perfect recipe to tarnish his image. That’s what a few disgruntled priests attempted, landing some of them in deep trouble.

  Probably taking a cue from the Swami Nityananda sex scandal, 14 priests of the famous Gokarna temple hatched a conspiracy to tarnish the image of the pontiff of Ramachandrapura Mutt. They found a look-alike of the Ramachandrapura Mutt pontiff, Sri Raghaveshwara Bharati Swami, dressed him up like the seer and shot photos and a video of him petting a calf. Later, they morphed the images by replacing the calf with a top Bollywood actress. But before they could put the videos and photos in the public domain, the police swooped down upon them.

  The police have seized a computer containing 735 pornographic movies and 37 software packages from the home of Gajanana Upadhyaya, one of the main accused in the case.

  The accused were unhappy with the government handing over the famous Gokarna temple (Lord Mahabaleshwara temple) to the Ramachandrapura Mutt. They thought that defaming the pontiff would spark public anger and the temple administration would be handed back to the local trust. Five persons are behind bars, while a hunt is on for the remaining nine conspirators. The seizures made by police have revealed that the priests had more than 100 pornographic videos, some of which were shot in Kerala.

  After assuming charge in May 2008, BJP government handed over the Lord Mahabaleshwara temple at Gokarna to the Ramachandrapura Mutt in Shimoga district, attracting criticism from priests and the opposition parties. The priests were unhappy because the decision curtailed their earnings. The government, citing historical reasons, said it was done to ensure proper administration.

  Like

 2. vedaprakash Says:

  ‘Probe handing over of Gokarana temple to Ramachandrapur Mutt’
  Temple transfer draws flak
  Bangalore, March 9, DH News Service:
  http://www.deccanherald.com/content/57214/temple-transfer-draws-flak.html

  The ruling BJP government drew flak from the combined Opposition in the Legislative Assembly on Tuesday for handing over the Gokarna temple to Ramachandrapur Mutt.

  Raising the issue, H D Revanna (JD-S) alleged that the temple under Muzrai department has been transferred to the Mutt even without issuing a government order.

  The transfer took place just four days after the BJP came to power.

  The Rama Jois Committee, the head of the Endowment Department, the Revenue Secretary, the present Advocate General, the additional Advocate General, the Karwar Deputy Commissioner and the tahasildar had advised the government against transferring the temple, a public property, to the Mutt.

  However, the government overruled the advice and transferred the temple for some “strange reason,” Revanna alleged.

  Hundi collection

  In addition, the JD (S) member said the temple’s hundi, which had Rs 35 lakh, was opened by the Mutt on August 12, 2008. The temple’s 50 kg gold and four kg silver worth about Rs 1.8 crore, has gone to the Mutt.

  Encroachment

  Further, he charged that the Mutt has been allowed to encroach 25 acres of land in Hosanagar, Shimoga district. When the Mutt conducted a Go (cow) mela, it illegally occupied 13 acres of land belonging to KPCL.

  Revanna sought an inquiry into the issue and demanded that the temple be restored to the Muzrai department.

  Law Minister Suresh Kumar replied that the matter should not be discussed as it is sub judice.

  T B Jayachandra of Congress wanted to know the reason for transferring the temple to the Mutt despite the matter pending before the court.

  “The Atmalinga temple of Gokarna is a very holy place for the Hindus. People of all castes used to touch the idol and worship. Now it has become the property of the Mutt. This has hurt the sentiments of many Hindus. What’s the hidden agenda you have?” Jayachandra said.Home Minister Acharya said that the government had handed over the temple to the Mutt to ensure proper administration and there is no vested interest.

  Allegations rubbished

  The Assistant Commissioner concerned had endorsed the move. The government will abide by the court’s decision, he added.

  Acharya rubbished allegations that the Mutt had encroached upon forest land.
  The Mutt had only temporarily utilised 25 acre belonging to the State government and 13 acre of KPCL for organising a cow protection convention, he claimed.

  Like

 3. vedaprakash Says:

  3 held for circulating CD on Hosanagar seer

  Posted on Apr 4th, 2010 and filed under Crime/Mishaps.
  http://thecanaratimes.com/epaper/index.php/archives/3682

  KARWAR: Karwar police have taken three persons into custody in connection with the case of the circulation of an obscene CD and photographs of a person resembling Sri Raghaveshwara Theertha Swamiji of Hosanagara Ramachandrapura Mutt. The CD has been sent to the cyber lab to verify its authenticity.

  Earlier, one JK Hegde of Gokarna had lodged a complaint with the police in this regard. Those arrested are Balachandra P Kodlakere, Shivarama Adi and Gajanana Upadhya. The houses of Ganesh Joglekar and Gajanana Upadhya were searched, and a laptop, computer, few CDs and pen drives have been recovered. Some blue films and photographs have been seized and the video clippings showed a person resembling the seer.

  It is said a Mangalore based man resembling the seer had been used to prepare the CD which also showed a lady suspected to be an actress from Mumbai. The CD showed only the back of a saffron clad person.

  Bid to fix vaidiks of Gokarna Temple, alleges Samithi :

  The Gokarna Rakshana Samithi has strongly condemned the police action of arresting the vaidiks of the Gokarna Temple and also launching a search in their house during night without any search warrant, on the charges of circulating a CD showing a person resembling the Ramachandrapura Mutt seer.

  Raju Adi, Working President of the Samithi also submitted a memorandum to the SP in this regard. Speaking to reporters later, he said the Ramachandrapur Mutt seer was presently desperate after suffering a set back in the court. He is using his peetha as well as his control over the Yeddyurappa Government merely to nurture vengeance.

  He further alleged that the police department which had failed to take any action against Jagadish Sharma, the brother-in-law of the seer who is facing sexual harassment charges, now in this case was unnecessarily harassing innocents.

  Jagarana Vedike demands probe

  Meanwhile the Hindu Jagarana Vedike has demanded a thorough probe into the case. It has also demanded impartial action against those responsible for the malicious propaganda against the seer.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: